Cinemapettai
தமிழ் சினிமா மற்றும் செய்திகளின் தினசரி அப்டேட்ஸ்
ADVERTISEMENT

இந்தியன் 2க்கே இந்த அடி.. இதுல ரங்கராய சக்திவேல் நாயக்கர்னு காவியத்தை வேற கிண்டிக்கிட்டு இருக்காங்க, வைரல் மீம்ஸ்

இந்தியன் 2க்கே இந்த அடி.. இதுல ரங்கராய சக்திவேல் நாயக்கர்னு காவியத்தை வேற கிண்டிக்கிட்டு இருக்காங்க, வைரல் மீம்ஸ்

Indian 2 Memes: ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கமலின் இந்தியன் 2 நேற்று உலகம் முழுவதும் வெளியானது. ஆனால் எதிர்பாராத விதமாக தற்போது படத்திற்கு நெகட்டிவ் விமர்சனங்கள் கிடைத்து வருகிறது. என்னதான் விழுந்து விழுந்து பிரமோஷன் செய்திருந்தாலும் […]

Indian 2 Memes: ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கமலின் இந்தியன் 2 நேற்று உலகம் முழுவதும் வெளியானது. ஆனால் எதிர்பாராத விதமாக தற்போது படத்திற்கு நெகட்டிவ் விமர்சனங்கள் கிடைத்து வருகிறது.

indian2-memes
indian2-memes

என்னதான் விழுந்து விழுந்து பிரமோஷன் செய்திருந்தாலும் படத்திற்கு கிடைத்த விமர்சனங்களால் லைக்கா கடும் அதிர்ச்சியில் இருக்கிறது. இது ஒரு பக்கம் இருக்க இந்தியன் 2க்கே இந்த அடி இதுல ரங்கராய சக்திவேல் நாயக்கர்னு காவியம் வேற வரப்போகுது.

indian2-memes
indian2-memes

அது எந்த மாதிரியான அடி வாங்க போகுதோ தெரியலையே என நெட்டிசன்கள் கிண்டல் அடித்து வருகின்றனர். அடுத்ததாக கமல் மணிரத்தினம் கூட்டணியில் தக்லைஃப் வெளிவர இருக்கிறது. அதை நக்கலடிக்கும் ரசிகர்கள் இந்தியன் 2 மீம்ஸ்களையும் வைரல் செய்து வருகின்றனர்.

indian2-memes
indian2-memes
indian2-memes
indian2-memes
indian2-memes
indian2-memes
indian2-memes
indian2-memes
indian2-memes
indian2-memes
indian2-memes
indian2-memes
V

Vijay

விஜய்- Cinemapettai நிறுவனர். 13 ஆண்டுகள் தமிழ் சினிமா செய்தி ஆசிரியர், டிஜிட்டல் மார்கெட்டிங் மற்றும் கன்டெண்ட் ஸ்ட்ராட்டஜியில் அனுபவம் கொண்டவர்.