Memes: ரசிகர்கள் வருட கணக்கில் ஆவலுடன் எதிர்பார்த்த இந்தியன் 2 வரும் ஜூலை 12ஆம் தேதி வெளியாக இருக்கிறது. அதற்கு முன்பாக நேற்று இப்படத்தின் ட்ரெய்லர் ஆரவாரமாக வெளியானது.
மிகப்பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்த அந்த ட்ரெய்லரில் கமல் பல கெட்டப்புகளில் தரிசனம் கொடுத்தார். தசாவதாரம் படத்திற்கு பிறகு அவரை இப்படி ஒரு கெட்டப்புகளில் நாம் பார்க்கிறோம்.
ஆனால் வழக்கம் போல நெட்டிசன்கள் அதை கலாய்த்து தள்ளி வருகின்றனர். அதிலும் கமலின் ஒரு கெட்டப் அப்படியே பயில்வான் ரங்கநாதன் போல் இருக்கிறது. இதையும் குசும்புக்கார நெட்டிசன்கள் நீ எங்கய்யா இங்க என கிண்டல் அடித்து வருகின்றனர். அதன் தொகுப்பு இதோ உங்களுக்காக.
இந்தியன் 2 ட்ரைலரை கலாய்க்கும் நெட்டிசன்ஸ்
- அதே பாடையில போனா 10 லட்சம் கிப்ட் மாமா, டிரெண்டிங் மீம்ஸ்
- கள்ளச்சாராயம் தெரியுமா உடனே 10 லட்சம் கிரெடிட் ஆயிடும், ட்ரெண்டிங் மீம்ஸ்
- இப்ப காய்கறி கூட வாங்க முடியல, ட்ரெண்டிங் மீம்ஸ்