90களில் சிக்குனு இருந்த அந்த நடிகை தான் இளசுகளின் பேவரிட் ஹீரோயினாக இருந்தார். இப்போது 50 வயதில் அந்த நடிகை மல்லு ஆண்டியாக சினிமாவை கலக்கி கொண்டிருக்கிறார் . அப்போதிருந்த க்யூட்னஸ் இப்போதும் இந்த நடிகையிடம் இருப்பதால் தொடர்ந்து படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார்.
ஆனால் 50 வயதானாலும் இந்த நடிகைக்கு அந்தரங்க டார்ச்சர் நடக்கத்தான் செய்கிறதாம். இதை அவர் சமீபத்திய பேட்டியில் போட்டுடைத்தார். இவர் இப்போதெல்லாம் பலான படங்களில் நடிப்பதால் கிளாமர் நடிகையாகவே பார்க்கப்படுகிறார்.
50 வயதிலும் இவருக்கு தொடர்ந்து பட வாய்ப்புகள் குவிவதற்கு காரணம் அட்ஜஸ்ட்மெண்ட் விஷயத்தில் தாராளம் காட்டுவது தான். என்னதான் இவர் ஒரு நடிகையாக இருந்தாலும் ஒரு அளவுக்கு தான் படத்தில் ஒருவர் தொடுவதை சகித்துக் கொள்ள முடியும். இருப்பினும் படப்பிடிப்பில் ஒருவர் தொடும் போது நாம் நடிகை என்ற மனநிலை ஒரு அளவுக்கு தான் இருக்கும்.
Also Read: ரயில் வண்டி போல் புகை விட்ட நடிகை.. பாக்கெட் பாக்கெட்டாக ஊதி தள்ளி ICU-க்கு போன கொடுமை
பலான படங்களில் நடிப்பதால் ரொம்பவே மோசமான அனுபவம் மட்டுமே கிடைக்கிறது. ஒரு நல்ல நடிகை என்று இந்த மாதிரி காட்சிகளில் நடித்து தான் காட்ட வேண்டும் என்ற அவசியம் இல்லை. அதை நிரூபிக்க வேறு விதமான நூறு வழிகள் இருக்கிறது. அந்த அனுபவம் எனக்கு மீண்டும் தேவையில்லை என்று பலான படங்களில் இனி நடிக்க மாட்டேன் என அந்த கிளாமர் நடிகை சமீபத்திய பேட்டியில் தெரிவித்திருந்தார்.
ஆனால் அவர் சோசியல் மீடியாவில் பதிவிடும் புகைப்படங்கள் எல்லாம் கண்கூசம் அளவுக்குத்தான் இருக்கிறது. அரைக்கிளவி ஆன பிறகும் கிளாமர் போட்டோஷூட் நடத்துவது எதற்கு? என்று நடிகையை நெட்டிசன்கள் சோசியல் மீடியாவில் கிழித்து தொங்க விடுகின்றனர். இருப்பினும் இந்த கிளாமர் புகைப்படத்தினால் தான் நடிகைக்கு பட வாய்ப்புகள் தற்சமயம் குவிந்து கொண்டிருக்கிறது.
Also Read: பா எழுத்து இயக்குனருக்கு அதிகாலை விருந்து வைத்த வி நடிகை.. தமாஷ் நடிகருக்கு ஜோடியான கொடுமை