செவ்வாய்க்கிழமை, ஜனவரி 7, 2025

ஹைதராபாத் அணியை ஓடவிட்ட CSK.. SRH என்ன பெரிய ஆளா.? வைரல் மீம்ஸ்

Latest Memes: ஐபிஎல் மேட்ச் சூடு பிடித்துள்ளது. அதை திருவிழா போல் கொண்டாடி வரும் ரசிகர்கள் இப்போது சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வெற்றியை மீம்ஸ் போட்டு தெறிக்க விட்டுள்ளனர்.

ipl-2024
ipl-2024

நேற்று சிஎஸ்கே அணி ஹைதராபாத் அணியுடன் மோதியது. சேப்பாக்கத்தில் நடந்த இந்த போட்டியில் சென்னை அணி 78 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

csk-SRH
csk-SRH

இதற்காகவே காத்திருந்த ரசிகர்கள் எங்க இப்ப சைலண்ட் பண்ணு பார்ப்போம் என ஐதராபாத் அணியை வெறுப்பேற்றி வருகின்றனர். அது குறித்த வைரல் மீம்ஸ் இதோ உங்களுக்காக.

CSK-SRH
CSK-SRH
ipl memes
ipl memes
memes
memes
memes-ipl
memes-ipl
latest meme
latest meme

Trending News