Cinemapettai
தமிழ் சினிமா மற்றும் செய்திகளின் தினசரி அப்டேட்ஸ்
ADVERTISEMENT

பிரம்மாண்டமாக நடந்த காளிதாஸ் ஜெயராம் திருமண வரவேற்பு.. மகள் மகனுடன் வந்த ஷாலினி, வைரல் புகைப்படங்கள்

பிரம்மாண்டமாக நடந்த காளிதாஸ் ஜெயராம் திருமண வரவேற்பு.. மகள் மகனுடன் வந்த ஷாலினி, வைரல் புகைப்படங்கள்

ஜெயராம் மகன் காளிதாஸ் சமீபத்தில் தனுஷின் ராயன் படத்தில் நடித்திருந்தார். ஏற்கனவே பல தமிழ் படங்களில் நடித்திருக்கும் இவர் தமிழ்நாட்டைச் சேர்ந்த மாடல் தாரணியை காதலித்து வந்தார். இவர்கள் காதலுக்கு இரு வீட்டினரும் பச்சைக்கொடி காட்டிய நிலையில் நிச்சயதார்த்தமும் […]

kalidas-jayaram

ஜெயராம் மகன் காளிதாஸ் சமீபத்தில் தனுஷின் ராயன் படத்தில் நடித்திருந்தார்.

kalidas-jayaram

ஏற்கனவே பல தமிழ் படங்களில் நடித்திருக்கும் இவர் தமிழ்நாட்டைச் சேர்ந்த மாடல் தாரணியை காதலித்து வந்தார்.

kalidas-jayaram

இவர்கள் காதலுக்கு இரு வீட்டினரும் பச்சைக்கொடி காட்டிய நிலையில் நிச்சயதார்த்தமும் நடைபெற்றது.

kalidas-jayaram

அதை அடுத்து சில தினங்களுக்கு முன் இந்த ஜோடியின் திருமணம் குருவாயூர் கோவிலில் நடந்து முடிந்தது.

kalidas-jayaram

பெரிய ஹீரோவின் மகனுக்கு சிம்பிளாக நடந்த இந்த திருமணம் பலரையும் ஆச்சரியப்படுத்தியது.

kalidas-jayaram

அதை அடுத்து தற்போது இவர்களின் ரிசப்ஷன் நடந்துள்ளது. அதில் பல பிரபலங்கள் பங்கேற்றுள்ளனர்.

kalidas-jayaram

அதில் அஜித்தின் மனைவி ஷாலினி தன் மகள் மகனுடன் கலந்து கொண்டார். அந்த போட்டோ தற்போது வைரலாகி வருகிறது.

V

Vijay

விஜய்- Cinemapettai நிறுவனர். 13 ஆண்டுகள் தமிழ் சினிமா செய்தி ஆசிரியர், டிஜிட்டல் மார்கெட்டிங் மற்றும் கன்டெண்ட் ஸ்ட்ராட்டஜியில் அனுபவம் கொண்டவர்.