Memes: சுந்தர் சி இயக்கத்தில் உருவான அரண்மனை 4 கடந்த மாதம் வெளிவந்து வெற்றி பெற்றது. இதற்காகவே காத்திருந்தது போல் தற்போது ராகவா லாரன்ஸ் தன்னுடைய காஞ்சனா 4 அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
இதை பார்த்த ரசிகர்கள் தான் நொந்து நூடுல்ஸ் ஆகி இருக்கின்றனர். ஏற்கனவே 4ம் பாகம் வெற்றி பெற்றதால் அரண்மனை 5 எடுக்க சுந்தர் சி குதூகலமாக தயாராகி விட்டார்.
இதில் ராகவா லாரன்ஸ் போட்டிக்கு வந்துள்ளார். அதன்படி தற்போது நெட்டிசன்கள், கொரோனாவால் இறந்து போனவர் பேயா மாறி கொரோனாவை அழிக்க வருவது தான் கதையாக இருக்கும் என புது ட்விஸ்ட்டை கிளப்பி வருகின்றனர். அந்த மீம்ஸ்கள் இதோ உங்களுக்காக.
லேட்டஸ்ட் ட்ரெண்டிங் மீம்ஸ்
- Memes: அரண்மனை 5 எடுக்க போறேன்
- பேசாம கவுரவமா கவர்னராவே இருந்திருக்கலாம்
- இது என்ன பிரமாதம் 4ம் தேதிக்கு அப்புறம் ஸ்பெஷல் ஐட்டம் நிறைய இருக்கு, வைரல் மீம்ஸ்