Gossip: பிரபல நடிகர் வீட்டில் நடந்த சம்பவம் தான் திரையுலகை அதிர வைத்துள்ளது. பெரிய குடும்பத்து வாரிசான இவரின் முந்தைய தலைமுறை எல்லோரும் பெரிய நடிகர்கள் தான். திரையுலகில் அந்தஸ்த்தும் ஆதிக்கமும் நிறைந்த குடும்பம் தான் அது.
தன்னுடன் நடித்த நடிகையை உருகி உருகி காதலித்த அந்த நடிகர் வீட்டில் உள்ளவர்கள் சம்மதத்தோடு அவரை கரம் பிடித்தார். பெரிய குடும்பத்து மருமகளான பிறகு நடிகையும் தன் பொறுப்பையும் உணர்ந்து நடந்து கொண்டார்.
ஆனால் நடிகரின் குடும்பமும் அவரை படாதபாடு படுத்தி இருக்கிறார்கள். கணவரின் நடவடிக்கையும் திசை மாறி போனதில் நடிகை ரொம்பவே அப்செட் ஆகி இருக்கிறார். இதனால் பொறுத்தது போதும் என பிரியும் முடிவுக்கு அவர் வந்தார்.
திருப்பி அடிக்கும் கர்மா
எங்கே தங்களுடைய குட்டு வெளிவந்து விடுமோ என நடிகையின் பக்கமே பிரச்சனையை குடும்பத்தினர் திசை திருப்பினார்கள். ஆனால் இதை எல்லாம் நடிகை ஈஸியாக கடந்து சென்று விட்டார். நடிகரும் விட்டது தொல்லை என தற்போது அடுத்த திருமணத்திற்கு தயாராகி விட்டார்.
இந்த சமயத்தில் நடந்த விஷயத்தை பார்த்த பலரும் எல்லாம் நடிகைக்கு செஞ்ச பாவம் தான் என வெளிப்படையாகவே சொல்லி வருகின்றனர். அதிலும் திரையுலகில் இருக்கும் பிரபலங்களே இப்படி சொல்வதுதான் ஆச்சரியம்.
அப்படி என்றால் நடிகரின் குடும்பம் நடிகைக்கு ஏதோ பெரிய பாவம் செய்கிறார்கள். அவர் விட்ட சாபம் தான் இப்படி ஆட்டி படைக்கிறது. ஆனால் இதெல்லாம் பத்தாது அவர்கள் இன்னும் நிறைய அனுபவிப்பார்கள் என ரசிகர்களும் ஒரு பக்கம் கொந்தளித்து வருகின்றனர்.
நடிகை விட்ட சாபத்தால் அல்லல் படும் நடிகர்
- பெரிய இடத்தை சீண்டிப் பார்க்கும் பிரபலம்
- நடிகையின் அக்காவுக்கு ரூட் போட்ட ஹீரோ
- எவர்கிரீன் நடிகையை லெஃப்ட் அண்ட் ரைட் வாங்கிய ஹீரோவின் மனைவி