Cinemapettai
தமிழ் சினிமா மற்றும் செய்திகளின் தினசரி அப்டேட்ஸ்
ADVERTISEMENT

அரைகுறை ஆடை கவர்ச்சியில் கிரங்கடிக்கும் குத்துவிளக்கு கண்மணி.. காற்றின்மொழி பிரியங்காவின் புகைப்படங்கள்

அரைகுறை ஆடை கவர்ச்சியில் கிரங்கடிக்கும் குத்துவிளக்கு கண்மணி.. காற்றின்மொழி பிரியங்காவின் புகைப்படங்கள்

vijay Tv : இப்போது சமூக வலைத்தளங்களில் சினிமா பிரபலங்களை காட்டிலும் சீரியல் பிரபலங்களுக்கு ஃபாலோவர்ஸ் அதிகமாக இருந்து வருகிறார்கள். இதை தக்க வைத்துக் கொள்வதற்காக சீரியல் நடிகைகள் மாடர்ன் உடைகளில் புகைப்படம் போட்டு வருகின்றனர். அந்த வகையில் […]

vijay Tv : இப்போது சமூக வலைத்தளங்களில் சினிமா பிரபலங்களை காட்டிலும் சீரியல் பிரபலங்களுக்கு ஃபாலோவர்ஸ் அதிகமாக இருந்து வருகிறார்கள். இதை தக்க வைத்துக் கொள்வதற்காக சீரியல் நடிகைகள் மாடர்ன் உடைகளில் புகைப்படம் போட்டு வருகின்றனர்.

அந்த வகையில் விஜய் டிவியில் காற்றின் மொழி என்ற சீரியலில் நடித்து வருபவர் பிரியங்கா ஜெயின். இந்த தொடரில் சஞ்சீவ் கதாநாயகனாக நடித்த வரும் நிலையில் அவருக்கு ஜோடியாக கண்மணி என்ற கேரக்டரில் நடித்து வருகிறார்.

காற்றின்மொழி பிரியங்கா

katrin-mozhi-priyanka
katrin-mozhi-priyanka

இந்த தொடரில் கிராமத்து கதாபாத்திரத்தில் குடும்ப குத்து விளக்கு போல் நடித்த பிரியங்காவாக இது என ஆச்சரியப்படும் அளவுக்கு புகைப்படம் வெளியிட்டு இருக்கிறார்.

கிரங்கடிக்கும் குத்துவிளக்கு கண்மணி

priyanka
priyanka

அதாவது அரைகுறை ஆடையில் வித்தியாசமாக போட்டோஷூட் எடுத்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு இருக்கிறார். இந்தப் புகைப்படத்திற்கு இப்போது லைக் மற்றும் கமெண்ட் அள்ளி வருகிறது.

அரைகுறை ஆடையில் பிரியங்கா

priyanka
priyanka

மேலும் சீரியலில் நடித்து வரும் பிரியங்காவுக்கு இந்த புகைப்படம் மூலம் சினிமாவிலும் நடிக்க வாய்ப்பு கிடைக்கலாம். அந்த அளவுக்கு ஹீரோயின் ரேஞ்சுக்கு புகைப்படங்களை தெறிக்கவிட்டு உள்ளார் பிரியங்கா ஜெயின்.

பிரியங்கா

priyanka-katrin-mozhi
priyanka-katrin-mozhi
A

Arun

அருண் – சினிமா மீடியா துறையில் 10 வருட அனுபவம் கொண்ட Content Writer. தமிழ் சினிமா, இந்திய சினிமா, OTT வெளியீடுகள், பாடல்கள், ரசிகர் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை எழுதி வருகிறார். வாசகர்களுக்கு சுவாரஸ்யமாகவும் நம்பகமாகவும் தகவல்களை வழங்குவது இவரின் சிறப்பு.