புதன்கிழமை, டிசம்பர் 25, 2024

டிஎஸ்பி-யை விட வசூலில் மண்ணைக் கவ்விய கட்டா குஸ்தி.. எம்மாடி என பெருமூச்சு விட்ட விஜய் சேதுபதி.!

விஷ்ணு விஷால் வெண்ணிலா கபடி குழு படத்தின் மூலம் அறிமுகமாகி பல படங்களில் நடித்து வருகிறார். குறிப்பிடும்படியாக ஒரு சில படங்களே அவருக்கு வெற்றி படமாக அமைந்தன அதில் முக்கியமாக முண்டாசுப்பட்டி, ராட்சசன் படங்கள் அவருக்கு திருப்புமுனையாக அமைந்தன. ஆனால் விவாகரத்து பிரச்சனையினால் சினிமாவில் கொஞ்சநாள் நடிக்காமல் இருந்தார்.

சமீபத்தில் இவர் நடித்து வெளிவந்த கட்டா குஸ்தி என்ற திரைப்படம் யாரும் எதிர்பார்க்காத அளவிற்கு வெற்றி பெற்றுள்ளது. குடும்பத்தினர் அனைவரும் பார்த்து மகிழ்ந்து வகையில் சமீபத்தில் வெளியான படங்களில் இது சிறந்ததாக பார்க்கப்படுகிறது.இந்த படத்தின் இயக்குனர் ஏற்கனவே விஷ்ணுவிஷால் வைத்து சிலுக்குவார்பட்டி என்ற படத்தை இயக்கியிருந்தார்.

Also Read : 2வது பொண்டாட்டி வந்த நேரம்.. விஷ்ணு விஷால் லயன் அப்பில் இத்தனை படங்களா

இயக்குனரை விஷ்ணு விஷால் கூப்பிட்டு மறுபடியும் வாய்ப்பைக் கொடுத்து இந்த கட்டாக்கில் நடித்துள்ளார். இந்த படத்தில் ஹீரோயினுக்கு முக்கியத்துவம் அதிகம் இருக்கும் அதை மீறி இவர் நடிக்க ஒப்புக் கொண்டது பெரிய விஷயமாக பார்க்கப்படுகிறது. இது மாதிரி படங்களில் இந்த ஹீரோக்களும் உடனே நடிக்க ஒத்துக் கொள்ள மாட்டார்கள்.

தமிழ்நாட்டில் இந்த படம் விஜய் சேதுபதி நடித்த டிஎஸ்பி யுடன் வெளிவந்து வெற்றிகரமாக ஓடியது ஆனால் இந்த படம் கேரளாவில் டிஎஸ்பி படத்தை விட மிக மோசமாக தோல்வி அடைந்துள்ளது. இதனால் படத்தின் தயாரிப்பாளர் மற்றும் இயக்குனர் வருத்தத்தில் இருக்கிறார்களாம். படம் பார்க்க திரையரங்குக்குள் ஒருவர் கூட வரவில்லை என தகவல்கள் வந்துள்ளன.

Also Read : உயிரை காப்பாற்ற கெஞ்சிய மனைவி.. இறந்த பிறகு தற்பெருமை பேசி விளம்பரம் தேடும் விஷ்ணு விஷால்

இந்த படத்தில் நடித்த ஐஸ்வரியா லட்சுமி கேரளாவில் இந்த படத்திற்கு தன் சொந்த ஊரான கேரளாவில் படம் ஓடாது இது மிகுந்த வருத்தம் அளிக்கிறது என தெரிவித்துள்ளார். ஆனால் இந்த படத்தின் மூலம் இவருக்கு பல பட வாய்ப்புகள் வருகின்றன ஆனால் சண்டை காட்சிகள் நினைவுகள் பண்ண வேண்டும் என்ற ந நிபந்தனைல் வருகின்றன.

விஷ்ணு விஷால் ஏற்கனவே நடித்து வெளிவந்து எப்ஐஆர் படம் தோல்வி படமாக அமைந்தது. அதற்கு அடுத்த இந்த படம் தமிழ்நாட்டில் மட்டும் வெற்றி பெற்றுள்ளது, அவரது நண்பர் உதயநிதி ஸ்டாலின் மூலம் இந்த படத்தை வெளியிட்டு காசு பார்த்து வருகின்றனர். மற்ற மாநிலங்களில் ஏன் இந்தப் படம் ஓடவில்லை என்ற என தயாரிப்பு நிறுவனம் ஆராய்ச்சி செய்து வருகின்றனர்.

Also Read : விஜய் சேதுபதியை ஓரங்ட்டி ஜெயித்த விஷ்ணு விஷால்.. குஸ்தி முதல் நாள் வசூலை பார்த்து வாயைப் பிளந்த டிஎஸ்பி

Trending News