IPL Memes: இந்த வருட ஐபிஎல் திருவிழா நேற்றுடன் முடிவுக்கு வந்துள்ளது. இறுதிப் போட்டியில் கொல்கத்தா மற்றும் ஹைதராபாத் அணி மோதிக்கொண்டனர்.
அதில் முதலாவதாக பேட்டிங் செய்த ஹைதராபாத் அணி 18.3 ஓவர்களில் 113 ரன்களை எடுத்தது. அதை அடுத்து வந்த கொல்கத்தா அணி 10.3 ஓவரில் 114 ரன்கள் எடுத்த வெற்றி வாகை சூடியது.
சென்னை சேப்பாக்கத்தில் நடந்த இந்த நிகழ்ச்சியை காண பல பிரபலங்கள் திரண்டு வந்திருந்தனர். அதில் ஹைதராபாத் அணியின் உரிமையாளரான காவ்யா மாறன் இறுதி கட்டம் வரை பயங்கர டென்ஷனில் இருந்தார்.
இறுதியில் தன்னுடைய அணி தோற்றதும் அவர் கண் கலங்கியபடி இருந்த வீடியோ தற்போது வைரல் ஆகிறது. இதை மீம்ஸ் கிரியேட்டர்களும் செல்லத்தை இப்படி அழ வெச்சிட்டீங்களே என ட்ரோல் செய்து வருகின்றனர்.
லேட்டஸ்ட் ட்ரெண்டிங் மீம்ஸ்
- மண்டை கோளாறு புடிச்ச வெதர், வைரல் மீம்ஸ்
- சூரியன் சார் உங்களை திட்டினது தப்புதான்
- அப்பாவுக்கு இணையாக பிசினஸில் கொடி கட்டி பறக்கும் காவ்யா மாறனின் சொத்து மதிப்பு