புதன்கிழமை, ஜனவரி 8, 2025

நைட் டிரெஸ்ஸில் கும்ன்னு போஸ் கொடுத்த கீர்த்தி சுரேஷ்.. பாண்டிச்சேரி புகைப்படங்கள்

Keerthi Suresh : சமீபத்தில் பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கரின் மகள் திருமணத்திற்கு கீர்த்தி சுரேஷ் சென்றிருந்தார். புடவை அணிந்து மங்களகரமான உடையில் சென்ற அவரது புகைப்படம் இணையத்தில் வைரலாகி இருந்தது. மேலும் அந்தப் புடவை அலங்கரிப்பு பற்றிய விஷயங்களும் வெளியாகி இருந்தது.

பாண்டிச்சேரி ரிசாட்டில் கீர்த்தி சுரேஷ்

keerthi-suresh-cinemapettai
keerthi-suresh-cinemapettai

இந்நிலையில் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை வெக்கேஷனை முன்னிட்டு பாண்டிச்சேரிக்கு சென்று இருக்கிறார் கீர்த்தி சுரேஷ். தனது வளர்ப்பு செல்ல நாய்க்குட்டி மற்றும் தோழிகள் உடன் இந்த வீக் எண்டை செலவு செய்திருக்கிறார் கீர்த்தி சுரேஷ்.

செல்ல நாய் குட்டியுடன் கீர்த்தி சுரேஷ்

keerthi-suresh-photo
keerthi-suresh-photo

அதுவும் நைட் டிரஸ்சில் கும்முனு இருக்கும் கீர்த்தி சுரேஷ் ஸ்விம்மிங் ஃபுல் அருகே எடுத்துக்கொண்ட புகைப்படங்களுக்கு லைக்ஸ் குவிந்து வருகிறது. மேலும் தனது நாய்க்குட்டியுடன் கொஞ்சு விளையாடும் புகைப்படத்தையும் வெளியிட்டு இருக்கிறார்.

நைட் டிரஸில் கும்முனு இருக்கும் கீர்த்தி

keerthi-suresh-photo
keerthi-suresh-photo

இப்போது கீர்த்தி சுரேஷ் ரிவால்வர் ரீட்டா படத்தில் நடித்து வரும் நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு புதுச்சேரியில் நடந்த வருகிறது. அதனால் இந்த வீக் எண்டை அருகில் இருக்கும் பாண்டிச்சேரியில் கொண்டாடி இருக்கிறார்.

Trending News