Keerthy suresh: கழுதைக்கு வாக்கப்பட்டால் அடியும் உதையும் வாங்கி தான் ஆகணும் என்று ஒரு சொலவடை உண்டு. அது போல தான் சினிமாவிற்குள் ஹீரோயின் ஆக நுழைந்து விட்டால் கிளாமராக மாறிவிட வேண்டும் போல. வருபவர்கள் அப்படி நினைக்க விட்டாலும் சூழ்நிலை அவர்களை மாற்றி விடுகிறது. அப்படித்தான் குடும்ப குத்து விளக்காக அடக்க ஒடக்கமாக கீர்த்தி சுரேஷ் ஹீரோயினாக பல படங்களில் நடித்து வந்தார்.
வெற்றி பார்முலாவை கையில் எடுத்த கீர்த்தி சுரேஷ்
ஆனால் போக போக வாய்ப்புகள் இல்லாமல் கீர்த்தி சுரேஷின் மார்க்கெட் ரொம்பவே குறைய ஆரம்பித்துவிட்டது. இதனால் துவண்டு போன கீர்த்தி சுரேஷ்க்கு தமன்னா ஒரு ஃபார்முலாவை சொல்லிக் கொடுத்திருக்கிறார். அதாவது சினிமாவில் தொடர்ந்து பெயரும் புகழையும் தக்கவைத்து மூலை முடுக்கெல்லாம் நம்ம பெயர் ஜொலிக்க வேண்டுமென்றால் ஒன்றே ஒன்றுதான் செய்ய வேண்டும்.
அது தான் கிளாமர், இது மூலம் பேரும் புகழும் மட்டும் இல்லாமல் கோடிக்கணக்கில் பணத்தையும் சம்பாதிக்கலாம். தொடர்ந்து வாய்ப்புகளும் குவிந்து கொண்டு வரும் என்று தமன்னா நிரூபித்துக் காட்டி விட்டார். அதனால் இது சூப்பராக இருக்கிறதே, இதை ஏன் நாம் முயற்சி பண்ண கூடாது என்று யோசித்த கீர்த்தி சுரேஷ் தற்போது தமன்னாவை விட ஒரு படி மேலே இறங்க தயாராகி விட்டார்.
இதை தான் சொல்வார்கள் பணம் பத்தும் செய்யும் என்று. அதனால் அந்த பணத்திற்காக மட்டுமில்லாமல் வாய்ப்புக்காகவும், கீர்த்தி சுரேஷ் ஓவர் கிளாமர் கிளுகிளுப்பு கவர்ச்சி காட்டி நடிக்க துணிந்து விட்டார். ஆனால் அதை இங்கே பயன்படுத்தினால் பிரயோஜனம் இல்லை என்று பாலிவுட் பக்கம் திரும்பி விட்டார்.
ஏனென்றால் அங்கே தான் கீர்த்தி சுரேஷ் நினைத்தபடி பணம் மழை கொட்டும். பெயரும் புகழும் கிடைக்கும் தொடர்ந்து வாய்ப்புகளும் வரும் என்று அக்கட தேசம் போய்விட்டார். அதுவும் யாரை நம்பி ஆயிரம் கோடி வசூலை அசால்டாக கொடுக்கும் இயக்குனர் அட்லி இடம் தஞ்சமடைந்திருக்கிறார். அட்லீ முதல் முதலாக பாலிவுட்டில் தயாரிக்கும் பேபி ஜான் படத்தில் வருண் தவானுக்கு ஜோடியாக கமிட் ஆகியிருக்கிறார்.
இந்த படத்திற்கு அதிக சம்பளம் கொடுத்ததால் என்னமோ எல்லாத்துக்கும் வாயை மூடிக்கொண்டு தலையை ஆட்டிவிட்டார். அதனால் முத்த காட்சிகள் எப்படி இருந்தாலும் பரவாயில்லை என்று லிப் லாக் காட்சியிலும் தாராளம் காட்டப் போகிறார். இதனை தொடர்ந்து கீர்த்தி சுரேஷ் உடன் கைவசம் இருக்கும் படங்கள்.
ரகு தாத்தா
ரிவால்டர் ரீட்டா
கன்னி வெடி
தற்போது தாராளம் காட்டி நடிக்க தயாரான கீர்த்தி சுரேஷ்க்கு இனி தொடர்ந்து பணம் கொட்டோ கொட்டோ என்று கொட்டப் போகிறது.
பாலிவுட்டில் பணம் கொட்டியதும் மாறிப்போன கீர்த்தி
- பாலிவூட் போனதும் கூச்ச நாச்சதை மறந்த நடிகை கீர்த்தி
- நைட் டிரெஸ்ஸில் கும்ன்னு போஸ் கொடுத்த கீர்த்தி சுரேஷ்
- வியாபாரம் இல்லாமல் நடுத்தெருவில் நிற்கும் கீர்த்தி சுரேஷ்