புதன்கிழமை, ஜனவரி 15, 2025

தமன்னா ரேஞ்சுக்கு கிளுகிளுப்பு காட்ட ரெடியான கீர்த்தி சுரேஷ், ஓ இதுதான் காரணமா?

Keerthy Suresh : தமன்னா ஆரம்பத்தில் ஓவர் கிளாமர் காட்டாமல் நடித்து வந்த நிலையில் இப்போது அதீத கவர்ச்சி காட்டி படங்களில் நடித்து வருகிறார். காவாலாயா ஐட்டம் பாடலில் ஆடிய நிலையில் லஸ்ட் ஸ்டோரிஸ் வெப் சீரிஸிலும் கிளாமராக நடித்திருந்தார். தமன்னா நடித்த வெப் தொடரின் சில காட்சிகள்,

tamannah scene in lust story
tamannah scene in lust story web series
tamannah scene
tamannah and vijay varma
tamannah in jee karda
Jee karda Webseries Poster

தமன்னா கிளாமர் காட்சியில் நடித்தவுடன் மிகவும் பிரபலமானார். இதே டெக்கினிக்கை இவரும் தொடர போகிறார். தற்போது தமிழ்நாட்டின் கிளுகிளுப்பு நடிகையாக ரெடியாகி உள்ளார் கீர்த்தி சுரேஷ். தமிழ் சினிமாவில் நடித்த வரை அடக்க ஒடுக்கமான கதாபாத்திரத்தில் நடித்து வந்தார். அதுவும் டாப் நடிகர்களுடன் இங்கு ஜோடி போட்டு நடித்து வந்தார். ஆனால் ரஜினியுடன் இணைந்து அண்ணாத்த படத்தில் நடித்த நிலையில் அடுத்தடுத்த பட வாய்ப்புகளை இழந்தார்.

இதனால் அவரது பட வாய்ப்புகள் குறைய தொடங்கிய நிலையில் அக்கட தேசம் சென்றுவிட்டார். இந்த சூழலில் பாலிவுட்டில் ஜவான் என்ற சூப்பர் ஹிட் படத்தை கொடுத்த அட்லீ தயாரிப்பு நிறுவனம் தொடங்கி இருந்தார். அவரின் முதல் தயாரிப்பில் தான் கீர்த்தி சுரேஷ் நடித்து வருகிறார்.

அடுத்தடுத்து வந்த பட வாய்ப்புகள்:

ரெண்டு ஜெல்ல சீதா
மித்ரா
ஜானகிராம்
ரகுதாத்தா
ரிவால்வர் ரீட்டா
பிரேம் கி ஷாதி
பேபி ஜான்
கண்ணிவெடி
அக்கா
உப்பு கப்புறம்பு

பேபி ஜான் படத்தில் முத்த காட்சியில் நடித்த கீர்த்தி சுரேஷ்

பாலிவுட்டில் உருவாகும் பேபி ஜான் படத்தில் கீர்த்தி சுரேஷுக்கு ஜோடியாக வருண் தவான் நடிக்கிறார். இந்த படத்தில் முத்த காட்சியில் கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. தமிழ் சினிமாவில் நடித்த வரையில் குடும்ப பாங்கான கதாபாத்திரத்தில் தான் கீர்த்தி சுரேஷ் நடித்து வந்தார்.

மாடன் உடையாக இருந்தாலும் ஒவர் கவர்ச்சி காட்டாமல் நடித்து வந்த கீர்த்தி சுரேஷுக்கு இப்போது பட வாய்ப்புகள் தமிழ் சினிமாவில் குறைய தொடங்கியது. இதனால் பாலிவுட் பக்கம் போன நிலையில் அங்கு சம்பளம் அதிகமாக கொடுக்கப்பட்டுள்ளது.

அதனால் தான் முத்தக் காட்சியில் நடிக்க சம்மதித்தார் என்று தகவல் வெளியாகி இருக்கிறது. அதோடு சமீபத்தில் நாக் அஸ்வின் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் கல்கி 2898 ஏடி படத்தில் சிறப்பு கதாபாத்திரத்தில் கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார்.

இப்படத்தில் பிரபாஸ், அமிதாப் பச்சன், கமலஹாசன் போன்ற முன்னணி நட்சத்திரங்கள் நடித்து வருகின்றனர். இப்போது இவ்வாறு பிரம்மாண்டப் படத்தில் கீர்த்தி சுரேஷுக்கும் வாய்ப்பு கிடைத்துள்ள நிலையில் அவரது ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்துகிறது .

Trending News