கீர்த்தி சுரேஷ் டாப் நடிகர்களுடன் ஜோடி போட்டு முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருந்தார். அப்போது தான் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் பட வாய்ப்பு அவருக்கு கிடைத்தது. ரஜினியின் ஒரு படத்திலாவது நடிக்க வேண்டும் என்பது எல்லா நடிகைகளின் கனவு தான்.
ஆகையால் கீர்த்தி சுரேஷ் அண்ணாத்த படத்தில் நடிக்க வேண்டும் என பல பிரம்மாண்ட பட்ஜெட் படங்களை தவறவிட்டார். ஆனால் அண்ணாத்த படத்திற்கு பிறகு கீர்த்தி சுரேஷின் மார்க்கெட் சரிவை சந்தித்தது. இந்நிலையில் நானிக்கு ஜோடியாக சமீபத்தில் தசரா படத்தில் நடித்திருந்தார்.
Als0 Read : பீனிக்ஸ் பறவை போல் மீண்டு வந்த கீர்த்தி சுரேஷ்.. ஒரே பாட்டால் பயத்தில் இருக்கும் டாப் ஹீரோயின்கள்
இப்போது சிரஞ்சீவி நடிப்பில் உருவாகி வரும் போலா படத்தில் அவருக்கு சகோதரியாக நடித்து வருகிறார். தமிழில் உதயநிதியின் கடைசி படமாக உருவாகி வரும் மாமன்னன் படத்திலும், ஜெயம் ரவிக்கு ஜோடியாக சைரன் படத்திலும் கீர்த்தி சுரேஷ் நடித்து வருகிறார்.
இந்த சூழலில் அவ்வப்போது கீர்த்தி சுரேஷ் தன்னுடைய சமூக வலைத்தளங்களில் கவர்ச்சியான போட்டோ சூட் எடுத்து வெளியிட்டு வருகிறார். அந்த புகைப்படங்களை அவரது ரசிகர்கள் ட்விட்டரில் ட்ரெண்டாக்கி வருகிறார்கள். அந்த வகையில் தற்போது மல்கோவா மாம்பழம் போல் புடவையில் ஒரு கிக்கான புகைப்படத்தை வெளியிட்டு உள்ளார்.
Als0 Read : முதல்முறையாக மொத்த கவர்ச்சியும் இறக்கிய கீர்த்தி சுரேஷ்.. இளசுகளை சுண்டி இழுக்கும் புகைப்படங்கள்
இதைப் பார்த்த ரசிகர்கள் கிறங்கி போய்விட்டனர். கீர்த்தி சுரேஷ் தன்னை மேலும் மேலும் மெருகேற்றி வருகிறார். பழையபடி தமிழ் சினிமாவில் டாப் நடிகர்களுடன் கீர்த்தி சுரேஷ் ஜோடி போட்டு நடிக்க வேண்டும் என்று ரசிகர்கள் ஆர்வமாக காத்திருக்கிறார்கள். கீர்த்தி சுரேஷின் கவர்ச்சி போட்டோ சூட் மூலம் விரைவில் அது நடக்க வாய்ப்பு இருக்கிறது.
மல்கோவா மாம்பழம் போல கீர்த்தி சுரேஷ்

கிரங்கடிக்கும் கீர்த்தி சுரேஷ்

Als0 Read : குடும்ப குத்து விளக்கு நாடகம் எல்லாம் இங்க தான்.. ஒரேயடியாக கவர்ச்சி களத்தில் குதித்த கீர்த்தி சுரேஷ்