திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

வாய்ப்பு இல்லாத நடிகைகளுக்கு வலை விரிக்கும் பலான இயக்குனர்.. டீச்சரையே கவுக்க போடும் பலே திட்டம்

Gossip News: நிறைய கருத்துள்ள சினிமாக்களை எடுத்ததன் மூலம் மக்களிடையே நல்ல பெயரோடு இருப்பவர் அந்த இயக்குனர். இந்த பூனையும் பால் குடிக்குமா என்பதை போல் தான் இவருடைய அந்தரங்க வாழ்க்கை இருக்கிறது. எல்லாம் மாடும் முட்டாது என்று கணக்கு போட்டு இவர் வாலாட்டி வந்தார். கடைசியில் முக்கிய நடிகை ஒருவர் இவருடைய மொத்த முகத்திரையும் கிழித்து விட்டார்.

தன்னுடைய படங்களில் நடிக்கும் நடிகைகளுக்கு ஆசை வார்த்தை காட்டி படுக்கையில் விழ வைப்பது இயக்குனர் பயங்கர கெட்டிக்காரராக இருந்திருக்கிறார். இயக்குனருக்கு வெளியில் நல்ல பெயர் என்பதாலும், சினிமா வட்டாரத்தில் ஆள் பலம் அதிகம் என்பதாலும் எந்த விஷயமும் வெளியில் வராமல் இருந்திருக்கிறது. இவர் படத்தில் நடித்தால் நிறைய வாய்ப்புகள் வரும் என நடிகைகளும் வாயை மூடிக்கொண்டு இருந்திருக்கிறார்கள்.

இளம் நடிகை ஒருவருக்கு பட வாய்ப்பு கொடுத்து தன்னுடைய சில்மிஷ வேலையை செய்திருக்கிறார் இயக்குனர். இயக்குனரின் சல்லாப வேலைகளுக்கு அந்த இளம் நடிகை பிடி கொடுப்பதாய் இல்லை. ஒரு கட்டத்தில் பொறுமை இழந்த இயக்குனர் அந்த நடிகையை டார்ச்சர் செய்யவும் ஆரம்பித்திருக்கிறார். அந்த இளம் நடிகை இயக்குனரின் அந்தரங்க லீலையை வெளியுலகிற்கு வெளிச்சம் போட்டு காட்டி விட்டார்.

Also Read:வாரிசு நடிகையின் 6 மணி அவதாரம்.. மப்பு தலைக்கேறி செய்யும் அட்டூழியம்

உடனே பொங்கி எழுந்த இயக்குனர் அடுக்கடுக்காக அந்த இளம் நடிகையின் மீது குற்றம் சாட்ட ஆரம்பித்தார். நிறைய நடிகைகளை தன்னுடைய படங்களில் நடிக்க வைத்திருந்தாலும் அந்த இயக்குனர் அப்படி இல்லை என்று ஒரு நடிகை கூட சப்போர்ட் செய்யவில்லை. இருந்தாலும் சினிமா வட்டாரத்தில் இருக்கும் ஆள் பலத்தை வைத்து இந்த விஷயத்தை அப்படியே முடித்துவிட்டார்.

டீச்சர் நடிகைக்கு வலை விரிக்கும் இயக்குனர்

மார்க்கெட் இருக்கும் நடிகைகளை தன்னுடைய அட்ஜஸ்ட்மென்ட் டீல் விஷயத்தில் விழ வைக்க முடியாது என்பதை இயக்குனர் தெரிந்து கொண்டார். அதனால் வாய்ப்புகள் இல்லாமல் இருக்கும் நடிகைகளை தேடி கண்டுபிடித்து வாய்ப்பு தருவது போல் தன்னை அறிமுகப்படுத்திக் கொள்கிறார். நடிகைகள் படத்தில் புக் செய்யப்பட்டதும் தன்னுடைய மன்மத வேலைகளை ஆரம்பிக்கிறார்.

ஒரு காலகட்டத்தில் ஓஹோவென்று இருந்த டீச்சர் நடிகை தற்போது வாய்ப்புகள் இல்லாமல் தவித்துக் கொண்டிருக்கிறார். அவருக்கு தன்னுடைய படத்தில் வாய்ப்பு கொடுத்திருக்கிறார். இயக்குனரின் அடுத்த திட்டம் அந்த டீச்சர் நடிகை கட்டிலில் வீழ்த்துவது தான். அந்த டீச்சர் நடிகையோ கழுவுற மீனில் நழுவுற மீன். இயக்குனர் எல்லை மீறினால் கண்டிப்பாக அவர் படத்தை விட்டு விலகி விடுவார் என்று தெரிகிறது.

Also Read:எவ்வளவு முரண்டு பிடிச்சாலும் இவங்க கிட்ட பப்பு வேகாது.. பெரும்புள்ளிகளுக்கு இரையாக மாறிய 4 டாப் ஹீரோயின்கள்

Trending News