Memes: ஜியோ தன்னுடைய ரீசார்ஜ் கட்டணத்தை உயர்த்துவதாக சில வாரங்களுக்கு முன்பு அறிவித்தது. அது ஜூலை மூன்றாம் தேதி அமலுக்கும் வந்தது. அதற்கு போட்டியாக ஏர்டெல்லும் களத்தில் இறங்கியது.
இதனால் உச்சகட்ட அதிர்ச்சி அடைந்த வாடிக்கையாளர்கள் அம்பானியை திட்டி தீர்த்தனர். உங்க பையன் கல்யாணத்துக்கு நாங்க மொய் வைக்கணுமா என தங்கள் அதிருப்தியை காட்டினார்கள்.
மேலும் திரும்ப பிஎஸ்என்எல் பக்கமே போய்டுவோம் என சோசியல் மீடியாவில் மீம்ஸ் போட்டு ட்ரெண்ட் செய்து வருகின்றனர். அதற்கு ஏற்றார் போல் பிஎஸ்என்எல் நிறுவனம் தற்போது அதிரடி ஆஃபர் கொடுத்துள்ளது. அது தொடர்பான மீம்ஸ் தொகுப்புகள் இதோ.
ஜியோவை காலி செய்ய பிஎஸ்என்எல் கொடுக்கும் ஆஃபர்
- 52 ஆண்களை ஏமாற்றிய இளம் பெண்
- ஹிந்திகாரன் கூட தமிழ்ல அண்ணான்னு தான் கூப்பிடுறான்
- எங்க பையனுக்கு உங்க பையன பிடிச்சிருக்கு