செவ்வாய்க்கிழமை, ஜனவரி 7, 2025

Memes: கடன் பிரச்சனை தீர கருங்காலி மாலை வாங்குனேன்.. இப்ப அந்த கடனை எப்படி அடைக்க போறேன்னு தெரியல, மீம்ஸ்

Trending Memes: கருங்காலி மாலை வாங்கி போட்டால் கடன் பிரச்சனையிலிருந்து எல்லா பிரச்சனையும் ஓடி போயிடுமாம். இப்படி ஒரு செய்தி வைரலான நிலையில் பலரும் இதை வாங்க ஆர்வம் காட்டி வருகின்றனர்.

memes
memes

திரை பிரபலங்களும் இதற்கு விதிவிலக்கல்ல. ஆனால் இந்த மாலையின் விலையை கேட்டால் தலை சுற்றி விடும்.

memes
memes

5 ஆயிரம் இருந்தாலே என்னுடைய பிரச்சனை தீர்ந்திடும். அதுக்கு பதினைந்தாயிரம் கொடுத்து கருங்காலி மாலை வாங்கணுமா? என்பது போன்ற மீம்ஸ்கள் இப்போது வைரலாகி வருகிறது. அப்படி நம் கண்ணில் பட்ட சில மீம்ஸ் தொகுப்புகள் இதோ உங்களுக்காக.

memes
memes
memes
memes
memes
memes
memes
memes

Trending News