வழக்கத்துக்கு மாறாக இந்த வருடம் மார்ச் மாதமே வெயில் கொளுத்த ஆரம்பித்துவிட்டது. இப்போது மே மாதம் நெருங்க நெருங்க கோடை வெயிலின் தாக்கம் உக்கிரமாக உள்ளது.
![memes](https://www.cinemapettai.com/wp-content/uploads/2024/04/memes-2-4.webp)
அதனாலேயே இப்போது ரோட்டோரத்தில் ஜூஸ் கடைகளின் வியாபாரம் ஜோராக நடந்து வருகிறது. ஆனாலும் சூரிய பகவானிடம் இருந்து எஸ்கேப்பாக முடியவில்லை.
![summer memes](https://www.cinemapettai.com/wp-content/plugins/gumlet/assets/images/pixel.png)
இதில் கத்திரி வெயில் ஆரம்பிக்க போகிறது. ஏற்கனவே நெருப்பு மழையை கொட்டும் சூரிய பகவான் இன்னும் என்னென்ன செய்யப் போகிறாரோ தெரியவில்லை. அது குறித்த சில ஜாலி மீம்ஸ் இதோ உங்களுக்காக.
![summer-memes](https://www.cinemapettai.com/wp-content/plugins/gumlet/assets/images/pixel.png)
![memes-summer](https://www.cinemapettai.com/wp-content/plugins/gumlet/assets/images/pixel.png)
![memes-latest](https://www.cinemapettai.com/wp-content/plugins/gumlet/assets/images/pixel.png)
![latest-memes](https://www.cinemapettai.com/wp-content/plugins/gumlet/assets/images/pixel.png)