செவ்வாய்க்கிழமை, ஜனவரி 7, 2025

அக்னி நட்சத்திரம் பாதியிலேயே சிறகொடிந்து திரும்பியது.. எகத்தாளமா பண்றீங்க, எனக்கு எண்டே கிடையாது, மீம்ஸ்

Memes: இந்த வருட ஆரம்பமே அனல் பறந்தது. மார்ச் மாதத்தில் இருந்து சுட்டெரித்த சூரியன் ஏப்ரல் மாதத்தில் உச்சத்தில் இருந்தது. வீட்டுக்குள்ளேயே எல்லோரும் முடங்கும் அளவுக்கு வெயிலின் தாக்கம் பட்டையை கிளப்பியது.

memes
memes

இதனாலேயே தவணை முறையில் ஏசி வாங்கி போட்டவர்களும் உண்டு. அதேபோல் அக்னி நட்சத்திரத்தின் ஆரம்பமும் மிரட்டலாக இருந்தது.

memes
memes

ஆனால் இப்போது அந்த அக்னி நட்சத்திரம் ஏதோ குளிரூட்டி போல் நமக்கு போய்விட்டது. வெயில் இருந்த தடமே தெரியாமல் ஊரே குளிர்ந்து போய் இருக்கிறது.

memes
memes

தற்போது அக்னி நட்சத்திரம் முடிந்த நிலையில் மீம்ஸ் கிரியேட்டர்கள் அதை கிண்டல் அடித்து வருகின்றனர். அதன் தொகுப்பு இதோ உங்களுக்காக.

memes
memes
memes
memes

சமீபத்திய மீம்ஸ்

Trending News