Memes: கள்ளக்குறிச்சியில் பெண்கள் உட்பட 45க்கும் மேற்பட்டோர் விஷ சாராயம் அருந்தி உயிரிழந்துள்ளனர். அவர்களின் குடும்பங்களுக்கு அரசு தரப்பில் இருந்து 10 லட்சம் நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது.
இதைத்தான் இப்போது நெட்டிசன்கள் மீம்ஸ் போட்டு கலாய்த்து வருகின்றனர். மக்களுடைய வரிப்பணம் எப்படி எல்லாம் போகுது என சிலர் கேள்வியும் கேட்டு வருகின்றனர்.
இன்னும் சிலர் குடிச்சிட்டு பைக்ல போனா ஆயிரக் கணக்குல ஃபைன் போடுறாங்க. அதுவே குடிச்சுட்டு செத்துப்போன 10 லட்சம் கிஃப்ட் கொடுக்கிறார்கள் என புலம்பி வருகின்றனர் அந்த மீம்ஸ் தொகுப்பு உங்களுக்காக.
கள்ளக்குறிச்சி சம்பவத்தின் மீம்ஸ் தொகுப்பு
- நான் புதுசா ஜூஸ் கடை போட்டவன் சார், மீம்ஸ்
- கள்ளச்சாராயம் தெரியுமா உடனே 10 லட்சம் கிரெடிட் ஆயிடும், ட்ரெண்டிங் மீம்ஸ்
- வாங்குற சம்பளத்துக்கு தங்கம் தான் வாங்க முடியலன்னு பாத்தா