

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் குட் பேட் அக்லி படத்தில் நடித்து முடித்துள்ளார்.

வரும் ஏப்ரல் 10ம் தேதி ரிலீஸ் ஆகும் இப்படத்தின் டீசர், ஃபர்ஸ்ட் சிங்கிள் அனைத்தும் வரவேற்பை பெற்றுள்ளது.

அதை அடுத்து தற்போது இப்படத்தின் பிரத்தியேக புகைப்படங்கள் வெளியாகி உள்ளது.

அதில் அஜித்தின் கெட்டப் மற்றும் லுக் வேற லெவலில் இருக்கிறது.

அதிலும் திரிஷாவுடன் இருக்கும் கலர்ஃபுல் போட்டோக்கள் ரசிகர்களை மிகவும் கவர்ந்துள்ளது.

அதில் அஜித்துடன் இவருக்கான கெமிஸ்ட்ரி மற்றும் டூயட் பாடல் நிச்சயம் பேசப்படும் என்பதில் சந்தேகம் இல்லை.