வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

பல நடிகருடன் லிவிங் ரிலேஷன்ஷிப், ஷூட்டிங் ஸ்பாட்டில் அராஜகம்.. பெரிய குடும்பத்தில் தஞ்சமடைந்த நடிகை

இந்திய திரையுலகை ஆட்டி படைத்த நடிகை ஒருவர் 90ஸ் கிட்ஸ்களின் ஃபேவரட் ஹீரோயினாக தொடர்ந்து ஹிட் படங்களை கொடுத்துக் கொண்டிருந்தார். சமயத்தில் அழகிய நடிகையின் மீது ஆசைப்பட்ட டாப் ஹீரோக்கள் அவருடன் லிவிங் ரிலேஷன்ஷிப்பில் இருந்து வந்தனர்.

அதிலும் அந்த பலே நடிகர் நடிகைக்கு லவ் டார்ச்சர் நிறைய கொடுத்ததால், அவரை விட்டு விலக முடிவெடுத்துள்ளார். ஆனால் நடிகர் அவரை விடாமல் மிரட்டி உள்ளார். சூட்டிங் ஸ்பாட்டுக்கு சென்று அழகி நடிகையை பல பேர் முன்பு அசிங்கப்படுத்தி அந்தரங்க டார்ச்சர் கொடுத்தார்.

என்ன செய்வதென்று தெரியாத அழகு நடிகை திரை உலகின் படைப்பலமும், ஆதிக்கமும் இருக்கும் பிரபல குடும்பத்திடம் தஞ்சமடைந்தார். இதனால் அந்த நடிகைக்கு பாதுகாப்பு கிடைக்கும் என்று, அந்த குடும்பத்தில் இருந்த ஹேண்ட்சம் ஹீரோவை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

Also Read: வாரிசு நடிகையின் 6 மணி அவதாரம்.. மப்பு தலைக்கேறி செய்யும் அட்டூழியம்

திருமணம் ஆகி 16 வருடத்திற்கு பிறகு இப்போது இவர்களுக்கிடையே மனஸ்தாபம் ஏற்பட்டு, விவாகரத்து வாங்கும் நிலைமைக்கு வந்துவிட்டனர். மறுபடியும் இப்போது பலே நடிகர் அழகி நடிகைக்கு குடச்சல் கொடுக்கத் தயாராகிவிட்டார்.

இதை எப்படி சமாளிப்பது என்று தெரியாமல் நடிகையும் திணறுகிறார். இருப்பினும் செல்வாக்கு மிகுந்த அந்த குடும்பம் இவர்கள் இருவரின் விவாகரத்தை எப்படியாவது தடுத்து நிறுத்த வேண்டும் என்று பல வகையில் போராடுகிறது.

Also Read: வாய்ப்பு இல்லாத நடிகைகளுக்கு வலை விரிக்கும் பலான இயக்குனர்.. டீச்சரையே கவுக்க போடும் பலே திட்டம்

Trending News