செவ்வாய்க்கிழமை, டிசம்பர் 24, 2024

நிச்சயதார்த்தம் அன்றே கல்யாணத்துக்கு வேட்டு வைத்த மகாபிரபு.. 40 வயசுலயும் சிங்கிளாய் இருக்கும் மாமி

மகாபிரபு நீங்க இங்கேயும் வந்துட்டீங்களா என்னும் அளவுக்கு அந்த நடிகரின் அட்ராசிட்டி தொடர்ந்து கொண்டிருக்கிறது. பல நடிகைகளின் விவாகரத்துக்கு இவர் தான் முக்கிய காரணம் என்று வெளிப்படையாகவே குற்றச்சாட்டு இருக்கும் நிலையில் மாமி நடிகையின் நிச்சயதார்த்தம் நின்று போனதற்கே இவர் தான் காரணமாம்.

40 வயதிலும் சிங்கிளாக சுற்றி வரும் அந்த நடிகையை பற்றி வராத கிசுகிசுவே கிடையாது. அந்த அளவுக்கு அவர் முன்னணி ஹீரோக்கள் அனைவருடனும் சேர்த்து வைத்து பேசப்பட்டிருக்கிறார். இருப்பினும் முன்னணி இடத்தை பிடிக்க போராடி வந்த அவர் தன் முயற்சியில் வெற்றியும் பெற்றார்.

Also read: படுக்கையறை காட்சிகளை வைத்து டிஆர்பியை ஏற்றும் விஜய் டிவி.. அக்கப்போரை கூட்டும் மட்டமான சீரியல்

அதைத்தொடர்ந்து மார்க்கெட் கொஞ்சம் சரியவே நல்ல புளியங்கொம்பாக பார்த்து திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆகிவிடலாம் என்று அவர் முடிவு எடுத்தார். அதற்கு ஏற்றார் போல் நல்ல பசையுள்ள ஒரு பார்ட்டி சிக்கவே ஜோராக நிச்சயதார்த்தத்தையும் நடத்தி முடித்தார். ஆனால் அதுவும் அப்படியே நின்று போனது.

இதற்கு குடும்ப பிரச்சனை காரணம் என்று நடிகை தரப்பில் சொல்லப்பட்டாலும் ஒல்லி நடிகரின் திருவிளையாடல் தான் இதற்கு முக்கிய காரணமாம். ஏற்கனவே இவர்கள் இருவரும் நெருக்கமாக இருக்கும் போட்டோ வெளிவந்து சர்ச்சையை கிளப்பியது. அதை தொடர்ந்து நிச்சயதார்த்தத்திற்கு வந்த நடிகரை இந்த மாமி விழுந்து விழுந்து கவனித்திருக்கிறார்.

Also read: நடிகையை மிரட்டி அனுபவித்த பிரபலம்.. கண்டும் காணாமல் இருந்த பெரிய தலை

இதைப் பார்த்து முகம் சுளித்த மாப்பிள்ளை வீட்டார் அங்கேயே ஒரு பஞ்சாயத்தை கூட்டி இருக்கின்றனர். அதை தொடர்ந்து நடந்த பேச்சு வார்த்தையில் இந்த பொண்ணு குடும்பத்துக்கு செட்டாகாது என திருமணத்தையே நிறுத்தி இருக்கிறார்கள். ஆனால் இதைப் பற்றி எல்லாம் கவலைப்படாத நடிகையும் அவருடைய அம்மாவும் அடுத்த வேலையை பார்க்க தொடங்கி விட்டனர்.

இந்த விவகாரம் கொஞ்சம் கொஞ்சமாக மீடியாவில் கசிய ஆரம்பித்த வேளையில் நடிகையின் அம்மாவை பற்றிய குற்றச்சாட்டு தான் அதிகமாக இருந்தது. மகள் திருமணம் ஆகிவிட்டால் ஆடம்பர வாழ்வு அடியோடு போய்விடும் என்ற காரணத்தினாலேயே சம்மந்தி வீட்டாரை சமாதானப்படுத்த அவர் எந்த முயற்சியும் எடுக்கவில்லையாம். தற்போது மகளுக்கு 40 வயது ஆகிறதே என்ற கவலை இல்லாமல் நடிக்க உற்சாகப்படுத்திக் கொண்டிருக்கிறாராம் அந்த தாய்குலம்.

Also read: ஆசை தீர்ந்தவுடன் கழட்டிவிட்ட சாமி நடிகர்.. மாஸ் ஹீரோ உடன் நெருங்கி வெறுப்பேற்றிய நடிகை

Trending News