சனிக்கிழமை, ஜனவரி 11, 2025

பெத்த மனம் பித்து பிள்ளை மனம் கல்லு.. பெத்தவர்களை மொத்தமாக மறந்த ஹீரோ

மாஸ் ஹீரோ தற்போது சினிமாவை தாண்டி புது பயணத்திற்கு தயாராகிவிட்டார். அதனாலயே அவருடைய இடத்திற்கு இப்போது நீ நான் என பலத்த போட்டி நிரம்பி வருகிறது. அதிலும் அந்த டிவி நடிகர் தான் ரொம்பவும் தீவிரம் காட்டி வருகிறாராம்.

இதையெல்லாம் கண்டும் காணாமல் இருந்து வரும் நடிகர் தன்னுடைய லட்சியத்தை நோக்கி வலுவான திட்டம் போட்டு செயல்படுத்த தயாராகி வருகிறார். இந்நிலையில் நடிகரின் அம்மா பிரபல சேனலை தொடர்பு கொண்டு தன் மகனுக்கு ஆதரவு வேண்டும் என்று கேட்டிருக்கிறாராம்.

இத்தனைக்கும் இப்படி ஒரு முடிவிற்கு வந்த நடிகர் தன் அம்மாவை ஒரு முறை கூட சந்தித்து இது பற்றி சொல்லவில்லையாம். ஆனாலும் பெத்த மனம் பித்து பிள்ளை மனம் கல்லு என்பது போல் நடிகரின் அம்மா தன் வாழ்த்துக்களை முதலாவதாக தெரிவித்தார்.

Also read: கில்மா சீனில் நடிக்க பிட்டு போட்ட இயக்குனர்.. எடுத்தேன் பாரு ஓட்டம் என எஸ்கேப் ஆன நடிகை

அதைத்தொடர்ந்து தன் மகன் வெற்றிவாகை சூட வேண்டும் என்ற ஆசையில் தெரிந்தவர்களிடமெல்லாம் ஆதரவு கேட்டு வருகிறாராம். ஏற்கனவே குடும்ப பிரச்சனையில் பெற்றவர்களை நடிகர் ஒதுக்கி வைத்திருப்பதாக பல ஆண்டுகளாகவே கிசுகிசுக்கப்பட்டு வருகிறது.

ஆனால் அது உண்மை இல்லை என நிரூபிக்கும் பொருட்டு நடிகர் சம்பந்தப்பட்ட போட்டோக்கள் அவ்வப்போது வெளியாகி வந்தது. ஆனால் தற்போது அம்மாவுக்கே இந்த விஷயம் தெரியாது என கசிந்திருக்கும் செய்தி ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

Also read: அவன் எனக்கு தம்பி மாதிரி.. சென்டிமென்ட்டாக பேசி பாய் ஃபிரண்டுக்கு நாமம் போட்ட நடிகை

Trending News