திங்கட்கிழமை, ஜனவரி 13, 2025

அந்த மாஸ்டருடன் வந்த நெருக்கம் தான் விவாகரத்துக்கு காரணமா? என்ன ஐஸ்வர்யா இதெல்லாம்!

தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் ஆகிய இருவரும் சமீபத்தில் பிரிந்து வாழ்வதாக அறிக்கை ஒன்றை வெளியிட்டனர். இது இந்திய சினிமாவில் உள்ள தனுஷ் ரசிகர்கள் மொத்த பெயரையும் தலைகீழாகத் திருப்பிப் போட்ட செய்தியாகத்தான் பார்க்கப்பட்டது.

காதலித்து திருமணம் செய்து கொண்ட நடிகர் நடிகைகளில் நீண்டகாலமாக சந்தோஷமாக வாழ்ந்து வந்த இவர்களுக்குள் எப்படி பிரிவு ஏற்பட்டது எனவும், அதுவும் இவ்வளவு பெரிய பசங்க இருக்கும் போது எப்படி இந்த முடிவை எடுத்தனர் என்பதும் புரியாத புதிராகத்தான் இருக்கிறது என்கிறார்கள் தனுஷ் ரசிகர்கள்.

இது ஒருபுறமிருக்க ஐஸ்வர்யா கடந்த சில வருடங்களாகவே யோகா மாஸ்டர் ஒருவருடன் அளவுக்கதிகமாக பழக்கவழக்கங்கள் வைத்துக் கொண்டாலும் அது தனுஷுக்கும் பிடித்ததால் தான் இப்படி ஒரு முடிவை தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா எடுத்துள்ளதாகவும் கூறுகின்றனர். இந்த செய்தியில் எந்த அளவுக்கு உண்மை இருக்கிறது என்பது தெரியவில்லை, ஆனால் இன்று கோலிவுட்டில் இதுதான் பேச்சு.

பாலிவுட் நடிகை மலைக்கா அரோரா என்பவரால் அறிமுகப்படுத்தப்பட்ட யோகா மாஸ்டர் ஒருவருடன் சேர்ந்து பிசினஸ் செய்து வருகிறாராம் ஐஸ்வர்யா ரஜினிகாந்த். இது தொடர்பாக இருவரும் அடிக்கடி போனில் பேசி வந்துள்ளனர். இதை கவனித்து வந்த தனுஷ் பழக்கவழக்கம் பார்த்து பத்திரமாக இருக்கட்டும் எனக் கூறி அவ்வப்போது ஐஸ்வர்யா அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக தெரிகிறது.

இதுவே இருவருக்குள்ளும் பிரிவை உண்டாக்கி விவாகரத்து வரை கொண்டு சென்று விட்டது என்கிறார்கள் கோலிவுட்டில். ஆனால் ஐஸ்வர்யா தரப்பிலிருந்து தனுஷ் நடிகைகளுடன் அதிக நெருக்கம் காட்டி வந்ததால்தான் ஐஸ்வர்யாவுக்கு பிடிக்கவில்லை எனவும் அதனால் தான் விவாகரத்து வரை சென்றதாகவும் கூறுகின்றனர்.

இப்படியே சென்றால் வாழ்க்கை என்னாகும் என்பதுதான் தெரியவில்லை. இருந்தாலும் இருவரும் தங்களது இரண்டு மகன்கள் விவாகரத்து செய்யாமல் பிரிந்து மட்டும் வாழ்ந்து வருகின்றனர்.

aishwarya-dhanush
aishwarya-dhanush

Trending News