சுங்கச்சாவடிகளில் கட்டண உயர்வு.. இது என்ன பிரமாதம் 4ம் தேதிக்கு அப்புறம் ஸ்பெஷல் ஐட்டம் நிறைய இருக்கு, வைரல் மீம்ஸ்

Memes: நாடாளுமன்ற தேர்தல் கடந்த ஏப்ரலில் தொடங்கி ஏழு கட்டங்களாக நிறைவு பெற்றது. அதன் வாக்கு எண்ணிக்கை இன்று விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

memes
memes

இதனால் சோசியல் மீடியாக்கள் அனைத்தும் உச்சகட்ட பரபரப்பில் இருக்கின்றன. அதேபோல் நெட்டிசன்களும் நகைச்சுவையான பதிவுகளையும் வெளியிட்டு வருகின்றனர்.

memes
memes

அதில் மூன்றாவது முறையாக பிஜேபி ஆட்சி அமைத்தால் பெட்ரோல், சிலிண்டர் விலை அதிகரிக்கும். நான்காம் தேதிக்கு பிறகு நிறைய ஸ்பெஷல் ஐட்டம் இருக்கு என கலாய்த்து வருகின்றனர். அதன் மீம்ஸ் தொகுப்பு இதோ உங்களுக்காக.

memes
memes
memes
memes
memes
memes
memes
memes
vijay-founder-of-cinemapettai

Vijay

விஜய்- Cinemapettai நிறுவனர். 13 ஆண்டுகள் தமிழ் சினிமா செய்தி ஆசிரியர், டிஜிட்டல் மார்கெட்டிங் மற்றும் கன்டெண்ட் ஸ்ட்ராட்டஜியில் அனுபவம் கொண்டவர்.

View all posts →