என்னடா படத்துக்கு வர்ற பொண்ணுங்க கல்யாணம் கெட்டப்ல வருது.. எல்லாம் கனிமா பாட்டுக்கு ரீல்ஸ் போட வந்தவங்க, மீம்ஸ்

Memes: கடந்த வாரம் சூர்யா கார்த்திக் சுப்புராஜ் கூட்டணியில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ரெட்ரோ வெளியானது. ஆனால் படத்திற்கு கலவையான விமர்சனங்கள் தான் வந்து கொண்டிருக்கிறது.

அதே நாளில் வெளியான டூரிஸ்ட் ஃபேமிலி தற்போது வேகம் எடுத்துள்ளது. மீண்டும் மீண்டும் ஆடியன்ஸை தியேட்டருக்கு வரவைத்து இருக்கிறது இப்படம்.

இதனால் ரெட்ரோ கொஞ்சம் மங்க ஆரம்பித்துவிட்டது. படத்தில் கனிமா பாடலை தவிர பெரிதாக ஒன்றும் இல்லை.

சூர்யா நடிப்பு நல்லா இருக்கு. ஆனா படம் சுமார் தான் என விமர்சனங்கள் வந்து கொண்டிருக்கிறது.

அதேபோல் சில நெட்டிசன்கள் அந்த பாட்டுக்கு வேணும்னா 90 ரூபாய் எடுத்துக்கிட்டு மீதி காச கொடுத்துருங்க என அலப்பறை செய்கின்றனர்.

இப்படியாக ரெட்ரோ படத்தை பற்றி சோசியல் மீடியாவில் வைரலாகும் சில மீம்ஸ் தொகுப்பு இதோ.