Memes: இப்போதெல்லாம் ஸ்கூல் நடத்துபவர்கள் தான் பெரிய பிசினஸ் செய்கிறார்கள். அந்த அளவுக்கு அதில் வருமானம் கொட்டுகிறது.

பிள்ளைகள் தரமான கல்வியை கற்க வேண்டும் என சிபிசிஐ பள்ளியில் சேர்க்கும் பெற்றவர்கள் ஏராளம். ஆனால் அதற்கு அவர்கள் கொடுக்கும் விலை தான் அதிகம்.

அந்த அளவுக்கு இப்போது பள்ளி கட்டணம் தங்கம் விலையை விட உயர்வாக இருக்கிறது. எல்கேஜி படிக்கும் பிள்ளைக்கு ஒரு லட்சம் ரூபாய் பீஸ் கட்ட வேண்டியதாக உள்ளது.

இதில் டொனேஷன் வேறு தனியாக கொடுக்க வேண்டும். நினைத்துப் பார்த்தால் ஸ்கூல் நடத்துறாங்களா இல்ல கொள்ளையடிக்கிறாங்களா என்ற கேள்வி எல்லோருக்கும் உண்டு.

இந்த பீஸ் கட்டுவதற்காகவே லோன் போடும் அப்பாக்களும் உண்டு. நாங்க எல்லாம் அந்த காலத்துல ஸ்கூல்ல ஆரம்பிச்சு காலேஜ் படிக்கிற வரைக்கும் இந்த ஒரு லட்ச ரூபா இருந்தாலே போதும் என பிள்ளையைப் பெற்றவர்கள் நொந்து போகின்றனர்.

ஆனாலும் அவர்களின் எதிர்காலத்திற்காக இப்படி எல்லாம் கஷ்டப்பட வேண்டியதாக இருக்கிறது. இது தொடர்பான பல மீம்ஸ் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

அதில் எல் கே ஜி படிக்கும் பிள்ளைக்காக லோன் எடுப்பதில் தொடங்கி சம்மர் லீவு வருதே என்ன பண்ணப் போறானோ என அம்மாக்கள் புலம்பும் வரை பல வெரைட்டி இருக்கிறது. அப்படி இணையத்தை கலக்கும் சில மீம்ஸ் தொகுப்பு இதோ.
என் பையன படிக்க வைக்க லோன் வேணும் சார்.. என்ன படிக்கிறான், எல் கே ஜி.. ட்ரெண்டிங் மீம்ஸ்
இப்போதெல்லாம் ஸ்கூல் நடத்துபவர்கள் தான் பெரிய பிசினஸ் செய்கிறார்கள். அந்த அளவுக்கு அதில் வருமானம் கொட்டுகிறது.