Memes: ஆடியன்ஸ் ஆவலுடன் எதிர்பார்த்த தக் லைஃப் ட்ரைலர் நேற்று வெளியானது. மணிரத்னம் இயக்கத்தில் ஏ ஆர் ரகுமான் இசையில் கமல், சிம்பு மிரட்டி இருக்கின்றனர் என்று தான் சொல்ல வேண்டும்.

அதில் ஆண்டவர் வழக்கம் போல ரொமான்ஸ் காட்சிகளில் ஷாக் கொடுத்திருக்கிறார். அபிராமி மற்றும் திரிஷா வரும் காட்சிகள் யாரும் எதிர்பாராதது தான்.

இதில் அபிராமி கமலின் ஜோடியாக நடித்தது அனைவருக்கும் தெரியும். த்ரிஷா சிம்புவுக்கு ஜோடி என்று தான் எல்லோரும் நினைத்திருந்தோம்.

ஆனால் அங்க வைக்கிறேன் பாரு டிவிஸ்ட்ட என மணிரத்னம் த்ரிஷாவை கமலுக்கு ஜோடியாக்கி விட்டார். கடைசில இப்படி ஆயிடுச்சே என சிம்பு ரசிகர்களுக்கு ஷாக் தான்.

அதையே நெட்டிசன்கள் மீம்ஸ் போட்டு கிண்டல் அடித்து வருகின்றனர். கடைசில திரிஷா சிம்புவுக்கு சித்தியா என அலப்பறை செய்கின்றனர்.

இப்படி தக் லைஃப் ட்ரைலர் சம்பந்தப்பட்ட சில மீம்ஸ் தொகுப்பு இதோ.
