Monday Memes: திங்கள் கிழமை வந்தா ஸ்கூல் பிள்ளைங்க தான் அடப்பிடிக்கும். ஆனால் இப்போது வளர்த்த பிள்ளைகள் கூட ஆபீஸ் போகணுமா என சலித்துக் கொள்கிறார்கள்.
எப்போதுமே ஞாயிற்றுக்கிழமை எப்படா வரும் என எதிர்பார்க்கும் உழைப்பாளிகள் திங்கள் என்றால் நொந்து போய் விடுகின்றனர்.
சண்டே சாப்பிடுவது, தூங்குறது, முடி வெட்டுவது என நேரம் போவதே தெரியாது. திரும்ப ஒரு வாரம் ஓட ஆரம்பிக்கணுமா என்று அலுப்பு வந்துவிடும்.
அப்படி திங்கட்கிழமை ஆபீஸ் போற வேதனை இருக்கே என நொந்து கொள்பவர்களுக்காக சில ஜாலி மீம்ஸ் இதோ.