Memes: விலைவாசிகளின் உயர்வு நாளுக்கு நாள் அதிகமாகி கொண்டே இருக்கிறது. மாச சம்பளத்திற்கு வேலை பார்க்கும் பலருக்கு சம்பளம் வருவதும் தெரியாது போவதும் தெரியாது.
குடும்பஸ்தர்கள் மட்டுமல்லாமல் பேச்சுலர்ஸ் வாழ்க்கையும் இப்படித்தான் இருக்கிறது. ஒன்றாம் தேதி சம்பளம் வாங்கும் போது ஆஹா ஓஹோ என செலவு செய்வோம்.
ஆனால் 10 தேதி தாண்டி விட்டாலே பேங்க் பேலன்ஸ் குறைய ஆரம்பித்து விடும். அதிலும் மாச கடைசியில் யார் கிட்ட கடன் வாங்கலாம் என யோசிப்பவர்களும் உண்டு. அது பற்றிய மீம்ஸ் தொகுப்புகள் இதோ உங்களுக்காக.
சமீபத்தில் இணையத்தில் வைரலான மீம்ஸ்
- அம்பானி வீட்ல கல்யாணம், ரீசார்ஜ் காசு ஏத்திட்டாங்க
- இந்தியன் 2 ட்ரெய்லரை கலாய்த்து தள்ளும் நெட்டிசன்கள், வைரல் மீம்ஸ்
- குடிச்சிட்டு வண்டில போனா 10 ஆயிரம் ஃபைன்