செவ்வாய்க்கிழமை, ஜனவரி 7, 2025

Memes: மத்த நாள்ல என்ன கண்டுக்கறதே இல்லை.. மதர்ஸ் டே அன்னைக்கு மட்டும் சாப்பிட்டியாம்மான்னு கேட்க வேண்டியது, வைரல் மீம்ஸ்

Mother’s Day Memes: அன்னையர் தினம் இன்று கொண்டாடப்படுகிறது. இன்றைய தினம் வந்தாலே சோசியல் மீடியாவில் ஸ்டேட்டஸ் எல்லாம் நிரம்பி வழியும்.

memes
memes

அம்மா தான் தெய்வம், அம்மாவை விட சிறந்த சக்தி எதுவும் இல்லை என வளைத்து வளைத்து ஸ்டேட்டஸ் வைப்பார்கள். இன்னும் சிலர் பக்கத்தில் இருக்கும் அம்மாவுக்கு வாழ்த்துக்களை சொல்லாமல் ஸ்டேட்டஸ் வழியாக பாசத்தை காட்டுவார்கள்.

memes
memes

இதை மீம்ஸ் கிரியேட்டர்கள் தங்கள் பாணியில் நக்கல் அடித்துள்ளனர். அப்படி அன்னையர் தின கலக்கல் மீம்ஸ் இதோ உங்களுக்காக.

memes
memes
memes
memes
memes
memes

Trending News