Cinemapettai
தமிழ் சினிமா மற்றும் செய்திகளின் தினசரி அப்டேட்ஸ்
ADVERTISEMENT

ஆர்ப்பாட்டமாக நடந்து முடிந்த நாக சைத்தன்யா சோபிதா திருமணம்.. உணர்ச்சிவசப்பட்ட நாகர்ஜூனா, வைரல் புகைப்படங்கள்

ஆர்ப்பாட்டமாக நடந்து முடிந்த நாக சைத்தன்யா சோபிதா திருமணம்.. உணர்ச்சிவசப்பட்ட நாகர்ஜூனா, வைரல் புகைப்படங்கள்

சமந்தாவை விவாகரத்து செய்த பிறகு நாக சைத்தன்யா சோபிதாவை காதலித்து வந்தார். இவர்களுடைய காதலுக்கு இரு வீட்டினரும் சம்மதித்த நிலையில் சமீபத்தில் திருமண நிச்சயதார்த்தமும் நடைபெற்றது. அதைத்தொடர்ந்து நேற்று இந்த ஜோடியின் திருமணம் கோலாகலமாக நடந்து முடிந்திருக்கிறது. அந்த […]

naga chaithanya-shobitha

சமந்தாவை விவாகரத்து செய்த பிறகு நாக சைத்தன்யா சோபிதாவை காதலித்து வந்தார்.

naga chaithanya-shobitha

இவர்களுடைய காதலுக்கு இரு வீட்டினரும் சம்மதித்த நிலையில் சமீபத்தில் திருமண நிச்சயதார்த்தமும் நடைபெற்றது.

naga chaithanya-shobitha

அதைத்தொடர்ந்து நேற்று இந்த ஜோடியின் திருமணம் கோலாகலமாக நடந்து முடிந்திருக்கிறது.

naga chaithanya-shobitha

அந்த மகிழ்ச்சியை நாகர்ஜுனா தன்னுடைய சோசியல் மீடியா பக்கத்தில் போட்டோவுடன் பகிர்ந்து உள்ளார். எங்கள் குடும்பத்தில் இது ரொம்பவும் மகிழ்ச்சியான உணர்ச்சிபூர்வமான தருணம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

V

Vijay

விஜய்- Cinemapettai நிறுவனர். 13 ஆண்டுகள் தமிழ் சினிமா செய்தி ஆசிரியர், டிஜிட்டல் மார்கெட்டிங் மற்றும் கன்டெண்ட் ஸ்ட்ராட்டஜியில் அனுபவம் கொண்டவர்.