புதன்கிழமை, ஜனவரி 8, 2025

ஹாலிவுட் போனதும் இப்படியா? பில்லால காட்டினதெல்லாம் சும்மா சாம்பிள், இணையத்தையே தெறிக்கவிட்ட நயன்தாரா

Nayanthara : லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா இப்போது பட வாய்ப்பு இல்லாமல் மிகவும் திணறி வருகிறார். ஆரம்பத்தில் சினிமாவில் ஒரு ரவுண்டு வந்த நயன்தாரா சில காதல் தோல்வி மற்றும் சொந்த பிரச்சனையை காரணமாக படங்களில் அதிக ஆர்வம் காட்டாமல் இருந்தார்.

ஆனால் பீனிக்ஸ் பறவை போல மீண்டும் வந்து லேடி சூப்பர் ஸ்டார் என்ற இடத்தை பிடித்து விட்டார். விக்னேஷ் சிவனை திருமணம் செய்து கொண்ட நிலையில் இப்போது இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். திருமணத்திற்கு பிறகு நயன்தாராவின் மார்க்கெட் தமிழ் சினிமாவில் குறைய ஆரம்பித்தது.

பில்லா படத்தை மிஞ்சிய நயன்தாரா

nayanthara-viral-photo
nayanthara-viral-photo

தொடர்ந்து அவரது படங்கள் தோல்வி அடைந்த நிலையில் பாலிவுட் பக்கம் சென்றார். அங்கு ஷாருக்கானுக்கு ஜோடியாக நயன்தாரா நடித்த ஜவான் படம் ஆயிரம் கோடி தாண்டி வசூல் செய்தது. ஆனாலும் அடுத்தடுத்த பட வாய்ப்புகள் நயன்தாராவுக்கு குறைவுதான்.

ஹாலிவுட் நடிகையை மிஞ்சும் நயன்தாரா

lady-super-star
lady-super-star

அவ்வாறு நயன்தாரா இப்போது பட வாய்ப்புக்காக பில்லா படத்தில் காட்டியதை தாண்டி அதிக கவர்ச்சி காட்டியிருக்கிறார். அதாவது பில்லா படத்தில் ஷாஷா என்ற கேரக்டரில் அவர் கருப்பு உடைகள் வருவார்.

லேடிஸ் சூப்பர் ஸ்டார் நயன்தாரா

nayan
nayan

அதை மிஞ்சும் அளவுக்கு இப்போது அவரது உடை இருக்கிறது. அதாவது ஐக்யூவின் இளம் இந்தியர்கள் விருது விழா சமீபத்தில் நடந்துள்ளது. அதில் பங்கு பெற நயன்தாரா டிரான்ஸ்பரன்ட் உடையில் வந்திருக்கிறார்.

அந்தப் புகைப்படங்கள் தான் இப்போது இணையத்தையே தெறிக்க விட்டு வருகிறது. ஹாலிவுட்க்கு போனதும் நயன்தாரா இப்படி மாறிட்டாங்களே என எல்லோரும் மூக்கின் மேல் விரலை வைக்கின்றனர்.

Trending News