வியாழக்கிழமை, ஜனவரி 16, 2025

புருஷனை உப்புக்கு சப்பாணியாக பயன்படுத்தும் நயன்தாரா.. தலையாட்டி பொம்மையாக இருக்கும் விக்கி

Nayanthara- vignesh sivan: நயன்தாரா திருமணத்திற்கு பின்னும் பிசியாக படங்களில் நடித்துக் கொண்டு வருகிறார். அத்துடன் பிசினஸிலும் சரியான லாபத்தை பார்த்து சம்பாதித்து வருகிறார். அந்த வகையில் இவருடைய கேரியர் ஓரளவுக்கு நல்லாவே போய்க்கொண்டிருக்கிறது. ஆனால் இதில் பரிதாபமாக மாட்டிக் கொண்டு முழிக்கிறது விக்னேஷ் சிவன் தான். அதாவது அஜித் தூக்கி போட்டதால் விக்னேஷ் சிவனுக்கு பட வாய்ப்பு இல்லாமல் இருக்கிறார் என்று கூறப்பட்டது.

ஆனால் இது உண்மை இல்லை, நயன்தாராவை கல்யாணம் பண்ணினது தான் இவருடைய எல்லா பிரச்சனைக்கும் காரணம் என்று தற்போது பேச்சுக்கள் அடிபட்டு வருகிறது. அதாவது நயன்தாரா விக்கியை கல்யாணம் பண்ணிய பிறகு முழுமையாக அவருடைய கேரியரில் கவனத்தை செலுத்த விடாமல் தன்னுடைய காரியத்துக்கு மட்டும் பயன்படுத்தி வருகிறார்.

அதனாலயே விக்கியால் அடுத்த கட்டத்திற்கு போக முடியாமல் தவித்து வருகிறார். அதிலும் இவர்கள் வெளியிடும் எந்த புகைப்படமும் ரசிகர்களால் ரசிக்கும்படியாக அமையவில்லை. அதனால் குழந்தைகளை ஒரு பிராப்பரிட்டியாக யூஸ் பண்ணி அவர்களுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிடுவது ரசிகர்களுக்கு சுத்தமாக பிடிக்கவில்லை.

Also read: பிளேபாய் நடிகருக்கு கரிசனம் காட்டும் நயன்தாரா.. கடுப்பில் தவிக்கும் விக்கி

இதெல்லாம் நயன்தாரா செய்வது அவருடைய கேரியரை சினிமாவில் தக்க வைத்துக் கொள்வதற்காக பயன்படுத்தும் யுத்தி. ஏனென்றால் கொஞ்சம் கொஞ்சமாக நயன்தாரா கேரியரில் பின்னாடி போய்க் கொண்டிருக்கிறார். அதனால் குழந்தை குடும்பங்கள் இருக்கிற மாதிரி புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களின் மனதில் இடம் பிடிக்க பார்க்கிறார்.

ஆனால் இவர் என்ன பண்ணாலும் இனிமேல் இவரால் அடுத்த கட்ட முன்னேற்றத்திற்கு போக முடியாது. ஆனால் விக்கிக்கு அப்படி இல்லை. ஒரு சிறந்த இயக்குனராக அவருடைய பயணத்தில் அதிக கவனம் செலுத்தி வந்தால் இவருடைய கேரியரில் வளர்ச்சி அடைய வாய்ப்பு இருக்கிறது. ஆனால் விக்கியும் இதை கொஞ்சம் கூட பொருட்படுத்தாமல் நயன்தாரா ஆட்டி வைக்கும் தலையாட்டி பொம்மையாகவே இருக்கிறார்.

இப்படியே தொடர்ந்து நயன்தாராவிற்கு அடிமையாக இருந்தால் இவருடைய கேரியரில் வெற்றியை பார்ப்பது ரொம்பவே கஷ்டமாக போய்விடும். அடுத்தடுத்து விக்கி அவருடைய கேரியரில் முழு கவனத்தையும் செலுத்தி வந்தால் ஓரளவுக்கு இவர்களால் சினிமாவில் நிலைத்து நிற்க முடியும்.

Also read: பிரபுதேவாவிடம் கெஞ்சிய நயன்தாரா.. 12 வருடத்திற்கு பிறகு வெளிவந்த உண்மை

Trending News