வியாழக்கிழமை, டிசம்பர் 26, 2024

வேட்டி சட்டையில் கலக்கலாக இருக்கும் குட்டீஸ்.. விக்கி நயன் ஜோடியின் ஹாப்பி ஃபேமிலி போட்டோஸ்

nayanthara-uyir-ulagam

விக்னேஷ் சிவன், நயன்தாரா இருவரும் சமீப காலங்களாக சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருக்கின்றனர்.

nayanthara-vignesh

அதிலும் நயன்தாரா தன் மகன்களுடன் இருக்கும் போட்டோ வீடியோக்களை அடிக்கடி வெளியிட்டு வருகிறார்.

nayanthara

வெளிநாடு சென்ற புகைப்படத்தில் தொடங்கி குழந்தைகளின் சேட்டைகள் என அனைத்துமே ரசிகர்கள் மத்தியில் வெகு பிரபலம்.

nayanthara

அப்படித்தான் தற்போது குழந்தைகள் இருவரும் வேட்டி சட்டையில் இருக்கும் போட்டோவை நயன்தாரா வெளியிட்டுள்ளார். அதே போல் பச்சை நிற புடவையில் தலையில் பூ வைத்து கணவர் குழந்தைகளுடன் அவர் இருக்கும் போட்டோ வைரலாகி வருகிறது.

Trending News