திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

அட நம்ம தனுஷ் கேமியோ பண்ணிருக்காருப்பா.. TVK கட்சி பாட்டு, கொடியை கிண்டலடிக்கும் நெட்டிசன்களின் மீம்ஸ்

Trending Memes: தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் இன்று கட்சியின் கொடியை அறிமுகப்படுத்தி இருக்கிறார். அதேபோல் கொடி பாட்டும் அதிகாரப்பூர்வமாக வெளியாகி இருக்கிறது. இதற்கு அவருடைய ரசிகர்கள் வரவேற்பு கொடுத்து வருகின்றனர்.

tvk-memes
tvk-memes

ஆனால் நெட்டிசன்கள் வழக்கம் போல மீம்ஸ் போட்டு கிண்டல் அடித்து வருகின்றனர். அதில் கட்சியின் கொடி சிவப்பு மஞ்சள் நிறத்தில் இருப்பது ஸ்பெயின் நாட்டு கொடி மற்றும் கர்நாடகா, தமிழகத்தில் கூட இருக்கிறது என ஆதாரத்துடன் வெளியிட்டு வருகின்றனர்.

tvk-memes
tvk-memes

அது மட்டும் இன்றி கட்சி பாடலில் தனுஷ் கூட வந்திருக்காருப்பா என ஒரு கேரக்டரை ஸ்க்ரீன் ஷாட் எடுத்து ஷேர் செய்து வருகின்றனர். மேலும் மற்ற அரசியல் கட்சியினர் கூட இந்த நிகழ்வை நக்கல் செய்து வருகின்றனர்.

tvk-memes
tvk-memes

இருப்பினும் விஜய் கட்சி பாடல் மற்றும் கொடியில் பல குறியீடுகளை வைத்துள்ளார். இது நிச்சயம் அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தும் என்பதில் சந்தேகம் இல்லை. அப்படி நெட்டிசன்கள் வைரல் செய்து வரும் சில மீம்ஸ் இதோ.

tvk-memes
tvk-memes
tvk-memes
tvk-memes
tvk-memes
tvk-memes

தமிழக வெற்றிக் கழகத்தை கிண்டலடிக்கும் நெட்டிசன்கள்

Trending News