புள்ள பூச்சிக்கு முளைத்த மோசமான கொடுக்கு.. கல்லூரி டு லஸ்ட் ஸ்டோரீஸ் வரை வெரி பேடாய் மாறிய தமன்னா

Actress Tamanna: நடிகைகள் என்னதான் குடும்ப குத்துவிளக்காக சினிமாவிற்கு வந்திருந்தாலும் போகப் போக பட வாய்ப்பை தன் வசப்படுத்திக் கொள்ள ரொம்பவே கவர்ச்சிகரமாக நடித்து முடிந்த அளவிற்கு நடிக்கும் சான்ஸை கைப்பற்றி விடுவார்கள். அதிலும் முன்னணியாக வந்த பிறகும் கூட சில சில்மிஷ வேலைகளை செய்து வருவார்கள்.

அப்படித்தான் நடிகை தமன்னாவும் சினிமாவிற்கு வரும் பொழுது ஒரு அப்ராணி பெண்ணாக அனைவரும் பார்த்ததுமே கையெடுத்து கும்பிடும் அளவிற்கு கல்லூரி படத்தில் ஹீரோயினாக என்டரி கொடுத்தார். ஆனால் தற்போது அந்த நடிகையா என்று சொல்லும் அளவிற்கு லஸ்ட் ஸ்டோரீஸ் என்ற வெப் சீரியஸிஸ் நடித்திருக்கிறார்.

இதற்கு இடைப்பட்ட காலத்தில் இவர் கடந்து வந்த பாதையை பற்றி பார்க்கலாம். தற்போது இவரை பார்க்கும் பொழுது நாம் பார்த்த ஹோம்லி பெண்ணா இது என்று வாயை பிளக்கும் அளவிற்கு இவருடைய நடவடிக்கைகள் மாறி இருக்கிறது. அதாவது வளர வளர பேரும் புகழும் தான் வளரும் என்று சொல்வார்கள்.

ஆனால் தமன்னாவை பொருத்தவரை இவரிடம் கர்வமும் சேர்ந்தே வளர்ந்துள்ளது. ஆரம்பத்தில் புள்ள பூச்சியாக இருந்த இவர் இப்பொழுது எதைப் பற்றியும் கவலைப்படாமல் காசுக்காக எப்படி வேண்டுமானாலும் நடிக்கலாம் என்ற அளவுக்குப் போய்விட்டார். அதிலும் இவருடைய முக்கியமான குறிக்கோள் கோடி கணக்கில் சம்பாதிக்க வேண்டும் என்பதுதான்.

அதற்காக இவருடைய அடுத்த படங்கள் அனைத்திற்கும் ரெண்டு கோடி சம்பளம் இருந்தால் என்னிடம் வாருங்கள். இல்லை என்றால் என் வீட்டு பக்கம் எந்த தயாரிப்பாளரும் வரக்கூடாது என்று ஆர்டர் போட்டு இருக்கிறார். அத்துடன் வீக்கெண்ட் ஆனாலே பப் மற்றும் பார்ட்டி என வாழ்க்கையை என்ஜாய்மென்டோட கழித்து வருகிறார்.

அதிலும் படம் எடுக்கும் தயாரிப்பாளரின் தலையில் மிளகாய் அரைக்கும் அளவிற்கு ரொம்பவே மட்டமான வேலைகளை செய்து வருகிறார். இதனால் இவருக்கு இருக்கிற ரசிகர்கள் கூட இவரை வெறுத்து ஒதுக்கும் அளவிற்கு மட்டமான கேரக்டரில் சுற்றி வருகிறார். இப்படியே நீடித்தால் கூடிய சீக்கிரம் சினிமாவில் இருக்கும் இடம் தெரியாமல் போய்விடுவார்.