Cinemapettai
தமிழ் சினிமா மற்றும் செய்திகளின் தினசரி அப்டேட்ஸ்
ADVERTISEMENT

அட்ஜஸ்ட்மெண்ட் செய்தும் வாய்ப்பு இல்லை.. அழகான பெண்களை வைத்து சம்பாதித்த நடிகை

அட்ஜஸ்ட்மெண்ட் செய்தும் வாய்ப்பு இல்லை.. அழகான பெண்களை வைத்து சம்பாதித்த நடிகை

நடிகை ஒருவர் சினிமாவில் அவ்வப்போது தலைகாட்டி வந்த நிலையில் கணவரை இழந்த பிறகு பணத்திற்கு ரொம்ப சிரமப்பட்டு வந்தார். மேலும் கையில் ஒரு பெண் குழந்தை இருந்ததால் என்ன செய்வது என்று தெரியாமல் நின்றார். அப்போதுதான் சினிமா வாய்ப்பை […]

நடிகை ஒருவர் சினிமாவில் அவ்வப்போது தலைகாட்டி வந்த நிலையில் கணவரை இழந்த பிறகு பணத்திற்கு ரொம்ப சிரமப்பட்டு வந்தார். மேலும் கையில் ஒரு பெண் குழந்தை இருந்ததால் என்ன செய்வது என்று தெரியாமல் நின்றார். அப்போதுதான் சினிமா வாய்ப்பை தேடி அலைந்தார்.

முதலில் அட்ஜெஸ்ட்மென்ட் செய்தும் சில படங்களில் நடித்து வந்த நடிகை பின்னாலே தனக்கு மார்க்கெட் இல்லை என்பதால் தன்னை யாரும் அட்ஜஸ்மென்ட்க்கு இனிமேல் கூப்பிட மாட்டார்கள் என்று யோசித்தார். இதனால் படுபாதகமான ஒரு வேலையை செய்து வந்தார்.

அதாவது அழகான இளம் பெண்களை தன் வலைக்குள் கொண்டு வந்தார். அதன் பின்பு சினிமா பிரபலங்கள், பெரிய தொழிலதிபர்கள், அரசியல்வாதிகள் என யார் கேட்டாலும் அந்த பெண்களை தயார் செய்து அனுப்பி வைத்து பணம் சம்பாதித்து வந்தார். ஒரு கட்டத்தில் போலீசாரால் இந்த தொழிலிலும் அவருக்கு பிரச்சனை ஏற்பட்டது.

பிறகு என்ன செய்வதென்று தெரியாமல் இருந்த நடிகை தனது வாரிசை கதாநாயகியாக ஜொலிக்க வைக்க வேண்டும் என்று முடிவெடுத்தார். அதன்படி தனது மகளுக்கு நடிப்பு, நடனம் என அனைத்தையும் கற்றுக் கொடுத்து வளர்த்திருந்தார். ஆனால் நடிகை மகளோ கதாநாயகியாக முடியாமல் ஐட்டம் டான்சராகத்
தான் மாறினார்.

மேலும் பல பெண்களின் வாழ்க்கையை இவர் கெடுத்ததினால் தான் அந்த சாபத்தால் இவருடைய மகளுக்கு ஐட்டம் டான்சர் என்ற முத்திரை குத்தப்பட்டதாக அப்போது பரவலாக பேசப்பட்டது. மேலும் இப்போது நடிகையின் மகளாலும் சினிமாவில் நிலைத்து நிற்க முடியாமல் இருக்கிற இடம் தெரியாமல் போய்விட்டார்.

A

Arun

அருண் – சினிமா மீடியா துறையில் 10 வருட அனுபவம் கொண்ட Content Writer. தமிழ் சினிமா, இந்திய சினிமா, OTT வெளியீடுகள், பாடல்கள், ரசிகர் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை எழுதி வருகிறார். வாசகர்களுக்கு சுவாரஸ்யமாகவும் நம்பகமாகவும் தகவல்களை வழங்குவது இவரின் சிறப்பு.