Cinemapettai
தமிழ் சினிமா மற்றும் செய்திகளின் தினசரி அப்டேட்ஸ்

BookMyShow-வில் அதிரடி காட்டும் ‘ஓ.எம்’.. ஒரே மணி நேரத்தில் இத்தனை டிக்கெட்டுகளா?

BookMyShow-வில் அதிரடி காட்டும் ‘ஓ.எம்’.. ஒரே மணி நேரத்தில் இத்தனை டிக்கெட்டுகளா?

டிக்கெட் முன்பதிவில் ‘ஓ.எம்:ஆபரேஷன் மோல்’படம் தொடர்ந்து கவனம் ஈர்த்து வருகிறது.BookMyShow தளத்தின் கடந்த ஒரு மணி நேர டிக்கெட் விற்பனை நிலவரத்தில் இப்படம் முதலிடத்தைப் பிடித்துள்ளதாக வெளியாகியுள்ள தகவல் ரசிகர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.


இந்த விற்பனை நிலவரத்தின்படி,‘ஓ.எம்: ஆபரேஷன் மோல்’படம் 4.75 ஆயிரம் டிக்கெட்டுகளுடன் முதலிடத்தில் உள்ளது.இதனைத் தொடர்ந்து துல்கர் சல்மான் நடிப்பில் வெளியான ‘ஆகாசம்லோ ஒக தாரா’படம் 4.16 ஆயிரம் டிக்கெட்டுகளுடன் இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளது.

மேலும்,குறிப்பாக,மற்ற படங்களுடன் போட்டியிட்டு ‘ஓ.எம்’முதலிடத்தைப் பிடித்திருப்பது சினிமா ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. பொதுவாக பெரிய நட்சத்திரங்களின் படங்கள் டிக்கெட் முன்பதிவில் ஆதிக்கம் செலுத்துவது இயல்புதான் இருப்பினும் இப்படத்தின் மீதான மார்கெட் நிலவரம் எதிர்பார்ப்பை மேலும் அதிகப்படுத்துவதாக அமைந்துள்ளது.


அடுத்தடுத்த நாட்களில் இந்த வரவேற்பு தொடருமா?என்பதையும்,தியேட்டர் வசூலில் இப்படம் எந்த அளவுக்கு சாதனை படைக்கும் என்பதையும் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

S

Suriya

அருண் – சினிமா மீடியா துறையில் 10 வருட அனுபவம் கொண்ட Content Writer. தமிழ் சினிமா, இந்திய சினிமா, OTT வெளியீடுகள், பாடல்கள், ரசிகர் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை எழுதி வருகிறார். வாசகர்களுக்கு சுவாரஸ்யமாகவும் நம்பகமாகவும் தகவல்களை வழங்குவது இவரின் சிறப்பு.