மிஸ் பண்ணாதீங்க! இந்த வாரம் அமேசான் ப்ரைம் ல் 4 ஹாலிவுட் அதிரடி படங்கள்

செப்டம்பர் மாதம் OTT ரசிகர்களுக்கு ஒரு சிறப்பு மாதமாகவே அமையப்போகிறது. குறிப்பாக Prime Video (Rent) பிரிவில் வரிசையாக பல ஹாலிவுட் ஹிட் படங்கள் வெளியாகின்றன. அவற்றில் சில இங்கே பார்க்கலாம்.

Folktales – September 2

“Folktales” என்ற பெயரே கவர்ச்சியாக இருக்கிறது. பழமையான கதைகளை சினிமா வடிவில் சொல்லும் விதத்தில் உருவான இந்த படம், Family Audience க்கு பிடிக்கும் வகையில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மாயாஜாலம், மர்மம், பழங்கதை கலந்த காட்சிகள் ரசிகர்களை கவரும் படம் என கூறலாம்.

The Naked Gun – September 2

Comedy lovers-க்கு மிகப்பெரிய Treat. பழைய காலத்தில் வெளியான The Naked Gun series-ஐ பார்த்தவர்கள் நினைவில் வைத்திருப்பார்கள். இப்போது Prime Video-வில் Rent option மூலம் கிடைக்கிறது. Slapstick comedy style-ல் உருவான இந்த படம், அனைவரையும் சிரிக்க வைக்கும் முழு பொழுதுபோக்கு படமாக உள்ளது.

Nobody 2 – September 2

Action lovers காத்திருக்கும் படம் தான் “Nobody 2”. முதல் பாகம் பெரிய ஹிட்டானதால், sequel மீது ரசிகர்களுக்கு மிகுந்த எதிர்பார்ப்பு இருக்கிறது. கதாநாயகன் தனது குடும்பத்தை காப்பாற்ற action-packed fights, thrilling chases மூலம் ரசிகர்களை உற்சாகப்படுத்தும் வகையில் படம் உள்ளது. John Wick மாதிரியான fast-paced action படங்களை விரும்புவோருக்கு இது Perfect Choice.

Shoshana – September 5

September 5 அன்று வெளியாகும் படம் “Shoshana”. உணர்ச்சிகள், காதல், போராட்டம் கலந்து வரும் இந்த படம், மற்ற 3 படங்களில் இருந்து வேறுபட்டு இருக்கும். Political drama மற்றும் emotional love story mix ஆக இருக்கும் என தகவல் வந்துள்ளது.