சினிமாவை ஆட்டிப்படைக்கும் AI.. இனி நடிகர்களுக்கு வேலை இல்லை, Bun Butter Jam போட்ட பிள்ளையார் சுழி

Research : மனிதன் மூளையை தோற்கடிக்கும் திறமை இப்போது AI-க்கு உள்ளது. AI வளர வளர தற்போது பல கம்பெனிகளில் பலருக்கு வேலைகளும் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது.

கடைசியில் இந்த நிலைமை!

சினிமாவில் ஏஐ வராது என்று எதிர்பார்த்த நிலையில், கடந்த ஆண்டு(2024) வெளியான ரஜினியின் வேட்டையன் திரைப்படத்தில் ஏஐ உபயோகிக்கப்பட்டுள்ளது.

சினிமா உலகில் மெல்ல மெல்ல பரவத் தொடங்கிய ஏஐ தொழில்நுட்பம் தற்போது நடிகர், நடிகைகளுக்குஒரு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சினிமாவை ஆட்டிப்படைக்கும் AI:

தற்போது சினிமாவில் புதிய டெக்னாலஜி ஒன்று வந்துள்ளது. அதுதான் “Bun Butter Jam” என்ற திரைப்படம். இதில் என்ன ஆச்சரியம் என்றால் படம் முழுக்க ஏஐ கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது.

Google veo3 :

Google veo3 என்பது கூகுள் நிறுவனத்தின் வீடியோ ஜெனரேட் ஏஐ வீடியோ டூல். இது நேரடி படங்களை உருவாக்குகிறது. அதாவது ஒரு படத்தின் கதையை சொன்னால் போதும் படத்தை அதுவே ஜெனரேட் செய்து கொடுத்து விடும்.

சினிமாவில் தற்சமயம் இந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்தி ராகவ் மிர்த்த் இயக்கத்தில் “Bun Butter Jam” என்ற திரைப்படம் விரைவில் வெளியாக இருக்கிறது. முற்றிலும் புதிய முகங்களை கொண்டு இயக்கப்பட்டுள்ளது.

ஏஐ மூலம் உருவாக்கப்பட்ட இந்த திரைப்படம் சினிமாவில் இருக்கும் ஒட்டுமொத்த நடிகர்களையும் ஆட்டிப்படைக்கப் போகிறது. காதல்-காமெடி- குடும்பம் கலந்த இத்திரைப்படம் ஜூலை 18-இல் தமிழ், தெலுங்கு, மலையாளம், மற்றும் கன்னட மொழிகளில் வெளியிடப்படும் என தகவல் வந்துள்ளது.

arun

Arun

அருண் – சினிமா மீடியா துறையில் 10 வருட அனுபவம் கொண்ட Content Writer. தமிழ் சினிமா, இந்திய சினிமா, OTT வெளியீடுகள், பாடல்கள், ரசிகர் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை எழுதி வருகிறார். வாசகர்களுக்கு சுவாரஸ்யமாகவும் நம்பகமாகவும் தகவல்களை வழங்குவது இவரின் சிறப்பு.

View all posts →