Jio Hotstar-ல் தமிழ் டப்பிங்கில் பார்க்க வேண்டிய 4 சஸ்பென்ஸ் படங்கள்

OTT பிளாட்பார்ம் Jio Hotstar தமிழ் ரசிகர்களுக்காக பல ஹாலிவுட், பாலிவுட், படங்களை டப்பிங் செய்து தருகிறது. அதில் முக்கியமாக, Suspense Thriller ஜானர் படங்கள் ரசிகர்களிடையே எப்போதும் டிமாண்ட் அதிகம். அதில் 4 தரமான த்ரில்லர் படங்கள் பற்றி இங்கு பார்க்கலாம்.

IB 71:

IB 71 2023 ல் வெளிவந்த ஹிந்தி படம் ரியல் இன்சிடென்ட் பேஸ்டாக உருவானது. இந்தியா ஏஜெண்ட் எப்படி சிக்கலான சூழ்நிலைகளில் இருந்து நாட்டை காப்பாற்றுகிறார் என்பதைக் காட்டும் ஸ்பை த்ரில்லர், டென்ஷன், ஆக்ஷன், சஸ்பென்ஸ் எல்லாம் சேர்ந்து இருக்கும் படம்.

118

118 2019 ல் வெளியான டாலிவுட் ஹிட் படம் ஒரு பத்திரிகையாளர் கனவுகளின் வழியாக ஒரு மிஸ்டரியஸ் மரணத்தை சால்வ் பண்ணும் கதை. ஹீரோ நந்தமூரி கொஞ்சம் ஸ்டைலிஷ் ஆயினும், கதையின் தீவிரம் மிக அதிகம். இறுதி வரை பார்வையாளர்களை சந்தேகத்தில் வைத்திருக்கும் மிஸ்ட்ரி த்ரில்லர்.

Strange Darling

Strange Darling 2023 ல் வெளிவந்த இந்த ஹாலிவுட் படம் “ஹாரர் + த்ரில்லர்” கலந்த டார்க் கதையம்சத்துடன் வருகிறது. இரண்டு பேருக்கிடையில் சைக்காலஜிக்கல் கேம் மற்றும் அதிலிருந்து வரும் சஸ்பென்ஸ் தான் படத்தின் ஹைலைட்.

Wolfman

Wolfman 2025ல் ரிலீசான ஹாரர் + சூப்பர் நேச்சுரல் த்ரில்லர். மனிதனிலிருந்து விலங்காக மாறும் கதாபாத்திரம் எப்போதும் சினிமாவில் ஹிட் தான். டார்க் டோன், ஹாரர் சஸ்பென்ஸ்.

ஒவ்வொரு படமும் தனித்தனி flavor கொண்ட suspense & thriller படம். தமிழ் டப்பிங் இருப்பதால் barrier இல்லாமல் ரசிக்கலாம். இந்த படம் அனைத்தையும் தியேட்டர் ஃபீலிங் உடன் ஓடிடியில் பார்த்து ரசிக்கலாம்.