திங்கட்கிழமை, ஜனவரி 13, 2025

குடிச்சிட்டு எல்லை மீறும் ஓவியா.. உன்ன எல்லாம் அதுக்கு கூப்பிடலன்னா தான் அதிசயம், பெருமை பேசும் கோண கொண்டைகாரி

Actress Oviya: தமிழ் சினிமாவில் ஒரு சில படங்கள் மட்டுமே நடித்திருந்தாலும் அதைவிட பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பட்டி தொட்டி எங்கும் பேமஸ் ஆனவர்தான் நடிகை ஓவியா. இவர் தற்போது ‘Chewing Gum’ என்ற என்ற வெப் சீரிஸில் விஜே கேரக்டரில்நடித்திருக்கிறார். இதற்கான ப்ரொமோஷன் நிகழ்ச்சிக்காக சமீபத்திய பேட்டி ஒன்றில் இவர் பேசிய விஷயம் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாக பரவுகிறது.

90ML படத்தில் சரக்கு அடித்தது போல் நடித்ததால் தான் ஓவியா ஒன்னும் இல்லாமல் போய்விட்டாரா? என்ற கேள்விக்கு, ‘சரக்கெல்லாம் சின்ன வயசிலேயே அடிச்சு முடிச்சிட்டேன். எதுவா இருந்தாலும் அதன் எக்ஸ்ட்ரீமையே பார்த்து விடுவேன். இப்போது சரக்கு எல்லாம் எனக்கு ஒரு பெரிய விஷயமே இல்லை. அது இல்லாமலும் எனக்கான சந்தோஷத்தை நான் அடைகிறேன்’ என்று பெருமையாக பேசினார்.

Also Read: டிஆர்பி கிங்கை வளைத்துப் போட்ட விஜய் டிவி.. ரெக்கார்டை உடைக்க போகும் பிக் பாஸ் சீசன் 7

உங்களுக்கு எல்லா இடத்திலும் சரக்கு கிடைக்கும், ஆனால் அதை தினமும் குடிக்கணும் ஓகேவா? என்று கேட்ட கேள்விக்கு, எத்தனை பெக் குடிக்க வேண்டும் என்று அசால்ட்டாக ஓவியா கேட்டார். உடனே செய்தியாளர் தினமும் ஒரு கட்டிங் போட வேண்டும் என சொன்னதும் ஓவியா, ‘ஓகே செய்துவிடலாம். அதெல்லாம் ஒரு விஷயமே இல்லை’ என்று அசால்டாக கூறினார்.

அதன் பின் அட்ஜஸ்ட்மென்ட் பற்றிய உங்களது கருத்து என்ன என கேட்டதற்கு அதெல்லாம் பண்ணியிருந்தால் நான் ஏன் பட வாய்ப்பு இல்லாமல் இருக்கிறேன் என பளிச்சென நெத்தியடி பதில் கொடுத்தார். அப்படியெல்லாம் பண்ணி பட வாய்ப்பைப் பெற்று நடிக்கணும் என்கின்ற அவசியம் எனக்கு கிடையாது. நான் அந்த மாதிரி ஆள் கிடையாது. எனக்கும் அட்ஜஸ்ட்மென்ட் செய்து கொண்டால் வாய்ப்பு கிடைக்கும் என்ற சூழ்நிலை எல்லாம் வந்தது.

உடனே செய்தியாளர் தினமும் ஒரு கட்டிங் போட வேண்டும் என சொன்னதும் ஓவியா, ‘ஓகே செய்துவிடலாம். அதெல்லாம் ஒரு விஷயமே இல்லை’ என்று அசால்டாக கூறினார். அதன் பின் அட்ஜஸ்ட்மென்ட் பற்றிய உங்களது கருத்து என்ன என கேட்டதற்கு அதெல்லாம் பண்ணியிருந்தால் நான் ஏன் பட வாய்ப்பு இல்லாமல் இருக்கிறேன் என பளிச்சென நெத்தியடி பதில் கொடுத்தார். அப்படியெல்லாம் பண்ணி பட வாய்ப்பைப் பெற்று நடிக்கணும் என்கின்ற அவசியம் எனக்கு கிடையாது. நான் அந்த மாதிரி ஆள் கிடையாது. எனக்கும் அட்ஜஸ்ட்மென்ட் செய்து கொண்டால் வாய்ப்பு கிடைக்கும் என்ற சூழ்நிலை எல்லாம் வந்தது.

Also Read: பிக் பாஸால் முடிவுக்கு வரும் விஜய் டிவி சீரியல்கள்.. டிஆர்பியை ஏற்ற போட்ட பக்கா பிளான்

ஆனால் அப்படி ஒரு பட வாய்ப்பு எனக்கு தேவையே இல்லை என தூக்கி எறிந்து விட்டேன். சில கதாநாயகிகள் இந்த மாதிரி இருக்காங்க, ஆனா எல்லா ஹீரோயின்களும் அப்படித்தான் இருக்கிறார்கள் என்று சொல்ல முடியாது என்று அட்ஜஸ்ட்மென்ட் குறித்தும் அந்த பேட்டியில் ஓவியா வெளிப்படையாக பேசினார்.

குடிக்கணும் என சொன்னதும் கொஞ்சம் கூட யோசிக்காமல் ஓகே சொன்ன ஓவியாவை பார்த்ததும், ‘உன்ன எல்லாம் அதுக்கு கூப்பிடலன்னா தான் அதிசயம்’ என்று இந்த பேட்டியை வைத்து சோசியல் மீடியாவில் ஓவியாவை கழுவி கழுவி ஊற்றுகின்றனர்.

Also Read: குழாயடி சண்டை போட பிக் பாஸ் வீட்டிற்கு வரும் 18 போட்டியாளர்கள்.. புது பொண்டாட்டியை தவிக்க விட்டு வரும் கிழவன்

Trending News