அட்ட காப்பிக்கு அம்புட்டு நாளா மகிழ் திருமேனி செய்த அக்கப்போர்.. ஹாலிவுட் படத்தை நியாயமாய் சுட்ட இயக்குனர்
விடாமுயற்சி படம் அஜர்பைஜான் ஷெடியூல்களை எல்லாம் முடித்துவிட்டு மொத்த யூனிட்டும் இன்று சென்னை திரும்புகிறது. அஜித்தும் அவர்களுடனே விமானத்தில் இன்று வருகிறார். இந்த படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு