கோபியை புலம்ப விட்டு ராதிகாவுடன் சண்டை போட வைத்த பாக்யா.. மருமகளுடன் மகா சங்கமத்திற்கு கிளம்பிய ஈஸ்வரி
Bhakkiyalakshmi Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற பாக்கியலட்சுமி சீரியலில், ஈஸ்வரியின் நிலைமையை பார்த்து பாக்யா வீட்டில் இருப்பவர்கள் அனைவரும் சோகமாக இருக்கிறார்கள். அதற்கு ஏற்ற மாதிரி