இளமை துள்ளலோடு தலைவர் அடுத்தடுத்து ஆடும் பேயாட்டம்.. 174 க்கு பழைய பாட்ஷாவா மாறும் ரஜினிகாந்த்
Rajini Next project: மொத்த இளமையையும் மீட்டெடுத்தது போல் ரஜினிகாந்த் இன்ப அதிர்ச்சி கொடுக்கும் விதமாய் அடுத்தடுத்த சம்பவங்களை செய்து வருகிறார். இப்பொழுது 174 படத்தையும் கமிட்