இயக்குனர் திருசெல்வத்தின் சுயமரியாதையை சீண்டிய சம்பவம்.. எதிர் நீச்சலுக்கு சுபம் போட இதான் காரணம்
Ethirneechal: சன் டிவியின் டிஆர்பியை எகிற வைத்த எதிர்நீச்சல் சீரியல் தற்போது முடிவுக்கு வந்துள்ளது. இது ஆடியன்ஸுக்கு பேரதிர்ச்சியான செய்தியாக இருக்கிறது. வரும் 8ம் தேதியோடு இந்த