Chinna Marumagal: மாமியார் குடும்பத்துக்கு விருந்து வைக்கும் மாப்பிள்ளை.. கலைக்கட்டும் சேது, தமிழ் மறு வீடு எபிசோட்
Chinna Marumagal: விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சின்ன மருமகள் சீரியலில் தற்போது மறு வீடு கொண்டாட்டம் நடைபெற்று வருகிறது. அதில் மாமியார் வீட்டுக்கு வந்திருக்கும் சேது நல்ல