Sirakadikkum Asai: சிறகடிக்கும் சீரியல் கதாநாயகிக்கு அடித்த ஜாக்பாட்.. முதல் படத்திலேயே ஹீரோயின் வாய்ப்பு
Sirakadikkum Asai Serial Actress Got Heroine Chance: விஜய் டிவி சீரியலுக்கு கிடைத்த பொக்கிஷமாக சிறகடிக்கும் ஆசை சீரியல் டிஆர்பி ரேட்டிங்கில் முதல் இடத்தை பிடித்திருக்கிறது.